++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 13, 2008

May 15 [ மத்தேயு,Matthew 18 : 8 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 15, 2008 10:57 AM

உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். ( மத்தேயு 24:42 )

உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் ( மத்தேயு 18 : 8 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் .. ".( எபேசியர் 4 : 32 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் நம் வாழ்நாளில் மற்றவர்களுக்கு உதவி செய்கிறவர்களாகவும்
பிறர் நமக்கு செய்த துன்பங்களையும் தவறுகளை மன்னிக்கிறவர்களாகவும் மற்றவர்களை அன்பு செய்கிறவர்களாகவும் இருப்பதே நம் தேவன் விரும்புகிறார் . " )

For English :-

Watch therefore: for ye know not what hour your Lord doth come. ( Matthew 24 : 42 )

Wherefore if thy hand or thy foot offend thee, cut them off, and cast them from thee: it is better for thee to enter into life halt or maimed, rather than having two hands or two feet to be cast into everlasting fire.. ( Matthew 18:18 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you... " ( Ephesians 4 : 32 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 14 [ கலாத்தியர்,Galatians 5 : 15 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 14, 2008 10:42 AM

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.( கலாத்தியர் 5:15 )

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. ( யோவான் 15: 12,13 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" நான் உங்களுக்கு கற்பிக்கிறயாவையும் நீங்கள் செய்வீர்களானால் என் சினேகிதராயிருபீர்கள்.. ".( யோவான் 15:14 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "தேவன் சொல்லுகிற அனைத்து நல்வழிகளை கேட்டு அதன் படி நடந்தொமானால் அவருக்கு தோழராக இருப்போம். " )

For English :-

But if ye bite and devour one another, take heed that ye be not consumed one of another. (Galatians 5 : 15 )

This is my commandment, That ye love one another, as I have loved you.
Greater love hath no man than this, that a man lay down his life for his friends. ( John 15 : 12-13 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Ye are my friends, if ye do whatsoever I command you.. " ( John 15 :14 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 12 [ Luke 11 : 2-4 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 12, 2008 10:21 PM

And he said unto them, When ye pray, say, Our Father which art in heaven, Hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, as in heaven, so in earth.

Give us day by day our daily bread.

And forgive us our sins; for we also forgive every one that is indebted to us. And lead us not into temptation; but deliver us from evil.( Luke 11 : 2-4 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver.. " ( 2 Corinthians 9 : 7 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 12 [ லூக்கா 11 : 2-4 ]

from: skumar_654321 ஐயோ நீங்க கூடவா என்னை நம்பல
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 12, 2008 10:20 PM

அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார். ( லூக்கா 11 : 2-4 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.. ".( II கொரிந்தியர் 9:7 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "யாரும் தங்கள் பெருமைக்காவோ அல்லது மன வருத்தப்பட்டோ எந்த உதவியோ காணிக்கையோ கொடுக்கக்கவேண்டிய தேவை இல்லை அப்படி கொடுப்பதை தேவன் விரும்புவதும் இல்லை;
தன் முழு மனதோடு கொடுக்கும் அல்லது செய்யும் எந்த ஒரு உதவி அல்லது காணிக்கையையே தேவன் விரும்புகிறவராய் இருக்கிறார் . " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 12 [ பிலிப்பியர்,Philippians 3: 20-21 ]

from: skumar_654321 kumar
to: தினம் ஒரு வசனம்
sent: May 12, 2008 11:31 AM

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்ப்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவர் (பிலிப்பியர் 3:20,21)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே, அவர்களோடே இருக்கவும் விரும்பாதே அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையை பேசும்.. ".( நீதிமொழிகள் - 24 :1,2 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "கெட்டவர்களோடு எப்போதும் பேசி பழக நினைக்காதே. ஏனென்றால் அவர்கள் எப்போதும் கடவுளுக்கு எதிராக பொய், பித்தலாட்டம், பிறருக்கு தீங்கு போன்றவைகளையே செய்கிறார்கள். " )

For English:-

For our conversation is in heaven; from whence also we look for the Saviour, the Lord Jesus Christ:

Who shall change our vile body, that it may be fashioned like unto his glorious body, according to the working whereby he is able even to subdue all things unto himself. ( Philippians 3 : 20-21 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Be not thou envious against evil men, neither desire to be with them.
For their heart studieth destruction, and their lips talk of mischief " ( Proverbs 24 : 1-2 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 11 [ Philippians 3 : 20-21 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 11, 2008 10:17 PM

Monday, June 9, 2008

May 11 [ பிலிப்பியர்,Philippians 3 : 20 - 21 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 11, 2008 10:16 PM

May 11 [ ரோமர்,Romans 5 : 7 - 8 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: தினம் ஒரு வசனம்
sent: May 11, 2008 10:55 AM

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.( ரோமர் 5 : 7-8 )

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ( ஏசாயா 41:10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.. " ( புலம்பல் 3 : 31-32 )

`````````````````````````````````````*விளக்கம்*``````````````````````````````````````

( "நாம் நம் ஆண்டவரை நன்மையின் நேரங்களில் புகள்கிறோம் நமக்கு கஷ்டங்கள் துன்பங்கள் வரும்போது நாம் ஆண்டவரை அவதூறாக பேசுகிறோம் அவரை மெய்யானா ஆண்டவர் இல்லை என்று மறுதலிக்கிறோம் அவரை வெறுக்கிறோம் ஆனால் அந்த நிலையிலும் நம் ஆண்டவர் நம்மேல் கிருபையும் மிகுந்த அன்பும் நமக்கு இரங்குகிறவருமாய் இருக்கிறார் . " )

For English:-

For scarcely for a righteous man will one die: yet peradventure for a good man some would even dare to die.

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. ( Romans 5 : 7-8 )

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness. ( Isaiah - 41 : 10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

"For the Lord will not cast off for ever
But though he cause grief, yet will he have compassion according to the multitude of his mercies: " ( Lamentations - 3 : 31-32 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 10 [ Romans 5 : 7 - 8 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 10, 2008 10:44 PM

For English:-

For scarcely for a righteous man will one die: yet peradventure for a good man some would even dare to die.

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. ( Romans 5 : 7-8 )

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness. ( Isaiah - 41 : 10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"For the Lord will not cast off for ever
But though he cause grief, yet will he have compassion according to the multitude of his mercies: " ( Lamentations - 3 : 31-32 )

++++ கர்த்தருடைய ++++
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 10 [ ரோமர் 5 : 7 - 8 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 10, 2008 10:43 PM

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.( ரோமர் 5 : 7-8 )

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ( ஏசாயா 41:10 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.. " ( புலம்பல் 3 : 31-32 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் நம் ஆண்டவரை நன்மையின் நேரங்களில் புகள்கிறோம் நமக்கு கஷ்டங்கள் துன்பங்கள் வரும்போது நாம் ஆண்டவரை அவதூறாக பேசுகிறோம் அவரை மெய்யானா ஆண்டவர் இல்லை என்று மறுதலிக்கிறோம் அவரை வெறுக்கிறோம் ஆனால் அந்த நிலையிலும் நம் ஆண்டவர் நம்மேல் கிருபையும் மிகுந்த அன்பும் நமக்கு இரங்குகிறவருமாய் இருக்கிறார் . " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 9 [ Ephesians 6 : 6 - 8 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 9, 2008 10:12 PM

Not with eyeservice, as menpleasers; but as the servants of Christ, doing the will of God from the heart;

With good will doing service, as to the Lord, and not to men:

Knowing that whatsoever good thing any man doeth, the same shall he receive of the Lord, whether he be bond or free. ( Ephesians 6 : 6-8 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"The righteousness of the perfect shall direct his way: but the wicked shall fall by his own wickedness. : " ( Proverbs 11 : 5 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 9 [ எபேசியர் 6 : 6 - 8 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 9, 2008 10:12 PM

மனுஷர்களுக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின் படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடு ஊழியம் செய்யுங்கள். (எபேசியர் 6 : 6,7,8)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" உத்தமனுடைய நீதி அவனுடைய வழியை செம்மைப்படுத்தும் துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.. " ( நீதிமொழிகள் 11 : 5 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "பிறருக்கு நல்லதை நினைத்து நல்லதை செய்பவர்களுக்கு நன்மையே நடக்கும், அதை நேரம் பிறருக்கு தீங்கு நினைப்பவர்களுக்கு கெட்டதேய் நடக்கும். " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 8 [ Psalms 37 : 5 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 8, 2008 10:17 PM

Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass. ( Psalms 37 : 5 )

Watch ye and pray, lest ye enter into temptation. The spirit truly is ready, but the flesh is weak.( Mark 14 : 38 )

My voice shalt thou hear in the morning, O LORD; in the morning will I direct my prayer unto thee, and will look up. ( Psalms 5 : 3 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"But when thou doest alms, let not thy left hand know what thy right hand doeth: " ( Matthew 6 : 3 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 8 [ சங்கீதம் 37 : 5 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 8, 2008 10:15 PM

கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். ( சங்கீதம் 37 : 5 )

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.( மாற்கு 14 : 38 )

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ( சங்கீதம் 5 : 3 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.. " ( மத்தேயு 6 : 3
)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "நாம் பிறருக்கு உதவி செய்யும்போது நாம் நம் தர்ப்பெருமைக்காக பலர் மத்தியில் செய்தோமானால் அந்த உதவியின் பலனை அப்போதே புகழ்ச்சி என்னும் வடிவில் பெற்று விட்டோம் அப்படி செய்வதால் பரலோகத்தில் நமக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை அப்படி செய்வதை கர்த்தர் விரும்புவதும் இல்லை அவர் பெருமைக்காரருக்கோ எதிர்த்து நிற்க்கிறார் அதனால் நாம் ஒருவருக்கு உதவி செய்ய விரும்பினால் உதவி செய்யும்போது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது கர்த்தருக்கு பிரியமானது அப்படி செய்வதன் மூலம் கர்த்தரின் ஆசீர்வாதத்தை நாம் முளுமையாய் பெற்று கொள்ள முடியும்" )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 7 [ Micah 7 : 8 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 7, 2008 10:18 PM

Rejoice not against me, O mine enemy: when I fall, I shall arise; when I sit in darkness, the LORD shall be a light unto me.( Micah 7 : 8 )
The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower. ( Psalms - 18 : 2 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"The LORD taketh pleasure in them that fear him, in those that hope in his mercy.. " ( Psalms 147 : 11 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 7 [ சங்கீதம் 18 : 2 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 7, 2008 10:17 PM

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். (மீகா 7:8)
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங்கீதம் 18:2)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.. " (சங்கீதம் 147: 11 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "அன்பு சகோதரர்களே !! நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவருக்கு பயந்து தொடங்கும் போது கர்த்தரின் கிருபை என்றும் நம்மோடு இருக்கும் " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 6 [ Ezra 9 : 6 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 6, 2008 10:30 PM

For English :-

And said, O my God, I am ashamed and blush to lift up my face to thee, my God: for our iniquities are increased over our head, and our trespass is grown up unto the heavens. ( Ezra 9 : 6 )

Ye adulterers and adulteresses, know ye not that the friendship of the world is enmity with God? whosoever therefore will be a friend of the world is the enemy of God. ( James 4 : 4 )

Remove far from me vanity and lies: give me neither poverty nor riches; feed me with food convenient for me: ( Proverbs 30 : 8 )

O God, to deliver me; make haste to help me, O LORD. ( Psalms 70 : 1 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass. . " ( Psalms 37 : 5 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 6 [ யாக்கோபு 4 : 4 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 6, 2008 10:29 PM

என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. (எஸ்றா 9:6)

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். ( யாக்கோபு 4 : 4 )

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.(நீதிமொழிகள் 30:8)

தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். (சங்கீதம் 70:1)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.. " (சங்கீதம் 37:5)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

( "அன்பு சகோதரர்களே !! இப்படிபட்ட பாவங்கள் நம்மை சூழ்ந்து கொண்டாலோ இல்லை நாம் இப்படிபட்ட பாவங்களில் விழுந்துஇருந்தலோ விழும்நிலைவந்தாலோ கர்த்தரிடம் உங்களை ஒப்புவித்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவரை நினைத்து தொடங்குங்கள் அவர் கோலும் தடியும் உங்களை சாத்தன் வழியில் இருந்து விலக்கி உங்களை நல்வழியில் நடத்துவார் இன்று முதல் பயத்தை விடுங்கள் நம் தேவன் நம்மோடு இருக்கிறார் அவர் வார்த்தை நம்மோடு உள்ளது அது நம்மைத் தேற்றும் " )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 6 [ கொலோசெயர் 3 : 12-13 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: தினம் ஒரு வசனம்
sent: May 6, 2008 2:02 PM

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.( I யோவான் 2 : 17 )
நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:12-13)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.. " (ஏசாயா 1:2)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "இந்த வசனத்தில் நம் தேவன் நம்மைக்குறித்து அதிகமாய் கவலைப்படுகிறார் நாம் அவருடைய பிள்ளைகளாய் இருந்தும் அவர்ருக்கு விருப்பம் இல்லாத செயல்களால் நம் அவருக்கு விரோதமாய் நடக்கிறவர்களாய் இருக்கிறோம் அதை குறித்து நம் தேவன் மிகவும் கவலைப்படுகிறவராய் இருக்கிறார்" )

For English :-

And the world passeth away, and the lust thereof: but he that doeth the will of God abideth for ever. ( I John 2 : 17 )
Put on therefore, as the elect of God, holy and beloved, bowels of mercies, kindness, humbleness of mind, meekness, longsuffering;
Forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye ( Colossians 3 : 12-13 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

( "Hear, O heavens, and give ear, O earth: for the LORD hath spoken, I have nourished and brought up children, and they have rebelled against me.." ) ( Isaiah 1 : 2 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 5 [ Colossians 3 : 12-13 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 5, 2008 10:09 PM

May 5 [ I யோவான் 2 : 17 ]

subject: -:தினம் ஒரு தேவவார்த்தை:-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 5, 2008 10:08 PM

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.( I யோவான் 2 : 17 )
நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:12-13)

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.. " (ஏசாயா 1:2)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````
( "இந்த வசனத்தில் நம் தேவன் நம்மைக்குறித்து அதிகமாய் கவலைப்படுகிறார் நாம் அவருடைய பிள்ளைகளாய் இருந்தும் அவர்ருக்கு விருப்பம் இல்லாத செயல்களால் நம் அவருக்கு விரோதமாய் நடக்கிறவர்களாய் இருக்கிறோம் அதை குறித்து நம் தேவன் மிகவும் கவலைப்படுகிறவராய் இருக்கிறார்" )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 4 [ I Thessalonians 5 :14 - 17 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 4, 2008 10:29 PM

Now we exhort you, brethren, warn them that are unruly, comfort the feebleminded, support the weak, be patient toward all men.
See that none render evil for evil unto any man; but ever follow that which is good, both among yourselves, and to all men.
Rejoice evermore.
Pray without ceasing. ( I Thessalonians - 5 :14 - 17 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Prove all things; hold fast that which is good.
Abstain from all appearance of evil. . " ( I Thessalonians - 5 :21 - 22 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 4 [ 1 தேசலோனிக்கேயர் 5 : 14 - 17 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 4, 2008 10:12 PM

மேலும் சகோதரரே நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்;
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள், உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்;
எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்;
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.(1 தேசலோனிக்கேயர் 5 : 14 - 17 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். " (1 தேசலோனிக்கேயர் 5 : 21-22 )

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" நாம் நம் வாழ்நாளில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் செய்யும்பொது கடவுளின் பார்வைக்கு விருப்பமானதா என நன்ங்கு சோதித்துப்பார்த்து அந்த காரியம் கடவுளின் விருப்பமானதாக இருந்தால் செய்யவும்
அந்த செயல் கடவுளின் பார்வைக்கு விருப்பமற்றதாக இருந்தால் அந்த காரியத்தை செய்யாமல் விட்டு விலகுவதே நலமாய் இருக்கும் .. ")

++++"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 3 [ Colossians 3 : 23 - 25 ]

subject: -: Daily One BIBLE Word :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 3, 2008 10:39 PM

And whatsoever ye do, do it heartily, as to the Lord, and not unto men;
Knowing that of the Lord ye shall receive the reward of the inheritance: for ye serve the Lord Christ.
But he that doeth wrong shall receive for the wrong which he hath done: and there is no respect of persons. ( Colossians - 3 : 23,24,25 )

**********************************************************************************************************************
------------------------------------------------(Today Meditation Word)-----------------------------------------

"Blessed is that man that maketh the LORD his trust, and respecteth not the proud, nor such as turn aside to lies. . " ( Psalms - 40 : 4 )

"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-

May 3 [ கொலோசெயர் 3 : 23 - 25 ]

subject: -: தினம் ஒரு தேவவார்த்தை :-
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: May 3, 2008 10:38 PM

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்த்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதை செய்தாலும் மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான். பட்சப்பாதமே இல்லை. ( கொலோசெயர் - 3:23,24,25 )

**********************************************************************************************************************
------------------------------------------------(சிந்தனை வார்த்தை)-----------------------------------------

" அகங்காரிகளையும் பொய்யை சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்."( சங்கீதம் 40 : 4)

``````````````````````````````````````````*விளக்கம்*`````````````````````````````````

(" சுயநலமானவர்களையும் பொய் சொல்லுகிறவர்களையும் விட்டு விலகி நம் தேவனாகிய கர்த்தரை நம்பிக்கையாக வைத்து வாழும் ஓவ்வொரு மனிதரும் பாக்கியவான் அவன் என்நாளும் கர்த்தருக்குள் மகிழ்ந்து கழிகூறுவான் .. ")