++++++++++...Jesus Songs...++++++++++

Monday, August 17, 2009

August 17 [ மத்தேயு Matthew 24 : 14 - 17 ]

IN English :-
''''''''''''''''''

* And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.

* When ye therefore shall see the abomination of desolation, spoken of by Daniel the prophet, stand in the holy place, (whoso readeth, let him understand:)

* Then let them which be in Judaea flee into the mountains:

* Let him which is on the housetop not come down to take any thing out of his house:[ matthew 24:14-17 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* The fear of man bringeth a snare: but whoso putteth his trust in the LORD shall be safe.[ Proverbs 29:25 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.

* மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

* யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போககடவர்கள்.

* வீட்டின் மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன் [ மத்தேயு 24:14-17 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.[ நீதிமொழிகள் 29:25 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Saturday, August 15, 2009

August 15 [ மத்தேயு Matthew 24 : 10 - 13 ]

IN English :-
''''''''''''''''''

* And then shall many be offended, and shall betray one another, and shall hate one another.

* And many false prophets shall rise, and shall deceive many.

* And because iniquity shall abound, the love of many shall wax cold.

* But he that shall endure unto the end, the same shall be saved.
[ matthew 24:10-13 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed. [ Romans 10:11 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* அப்பொழுது, அநேகர் இடறலடைத்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

* அநேகங் கள்ளத்தீர்கக்தரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

* அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தனித்துப்போம்.

* முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரச்சிக்கப்படுவான் [ மத்தேயு 24:10-13 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. [ ரோமர் 10 : 11 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Friday, August 14, 2009

August 14 [ மத்தேயு Matthew 24 : 07 - 09 ]

IN English :-
''''''''''''''''''

* For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.

* All these are the beginning of sorrows.

* Then shall they deliver you up to be afflicted, and shall kill you: and ye shall be hated of all nations for my name's sake. [ matthew 24:7-9 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* But this I say, He which soweth sparingly shall reap also sparingly; and he which soweth bountifully shall reap also bountifully. [ II Corinthians 9 : 6 ]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும் கொள்ளைநோய்களும், பூமியதிர்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

* இவைகள் எல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

* அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களை கொலைசெய்வார்கள்; என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் [ மத்தேயு 24:7-9 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.[ II கொரிந்தியர் 9 : 6 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Thursday, August 13, 2009

August 13 [ மத்தேயு Matthew 24 : 04 - 06 ]

IN English :-
''''''''''''''''''

* And Jesus answered and said unto them, Take heed that no man deceive you.

* For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.

* And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet.[ Matthew 24:4-6 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* When a man's ways please the LORD, he maketh even his enemies to be at peace with him. [Proverbs 16 : 11-12]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு அவர்களுக்கு பிரதியுத்தமாக ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்;

* ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக்கொண்டு; நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்ஜிபார்கள்.

* யுத்தங்களையும் யுத்தங்களின் சித்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது [ மத்தேயு 24:4-6 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

*ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.[ நீதிமொழிகள் 16: 7 ]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

Wednesday, August 12, 2009

August 12 [ மத்தேயு Matthew 24 : 01 - 03 ]

IN English :-
''''''''''''''''''

* And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.

* And Jesus said unto them, See ye not all these things? verily I say unto you, There shall not be left here one stone upon another, that shall not be thrown down.

* And as he sat upon the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the end of the world? [ Matthew 24:01-03 ]

((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))

* God judgeth the righteous, and God is angry with the wicked every day.If he turn not, he will whet his sword;[Psalms 7 : 11-12]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டு போகையில், அவருடைய சீசர்கள் தேவாலயத்தின் கட்டடங்ககளை அவருக்கு காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

* இயேசு அவர்களை நோக்கி; இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்.

* பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் சீசர்கள் அவரிடத்தில் தனித்துவந்து, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன ? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் [ மத்தேயு 24:1-3 ]

((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))

* தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்.[சங்கீதம் 7:11,12]

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************