++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, October 29, 2008

October 30 [ கலாத்தியர் Galatians 4 : 7-9 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 30 October 2008 23:46


For English :-
''''''''''''''''''''''''''

* Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.

* Howbeit then, when ye knew not God, ye did service unto them which by nature are no gods.

* But now, after that ye have known God, or rather are known of God, how turn ye again to the weak and beggarly elements, whereunto ye desire again to be in bondage? (Galatians - 4 : 7 - 9)

*******************************************************************************

In Tamil:-
=======

* ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய், நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

* நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.

* இப்பொழுது நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?.(கலாத்தியர் - 4 : 7 - 9)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 29 [ கலாத்தியர் Galatians 4 : 4-6 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 30 October 2008 00:33


For English :-
''''''''''''''''''''''''''

* But when the fulness of the time was come, God sent forth his Son, made of a woman, made under the law,

* To redeem them that were under the law, that we might receive the adoption of sons.

* And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father. (Galatians - 4 : 4-6)

*******************************************************************************

In Tamil:-
=======

* நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

* காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.

* மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகக் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். (கலாத்தியர் - 4 : 4 - 6)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October28 [ கலாத்தியர் Galatians 4 : 1-3 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 28 October 2008 23:11


For English :-
''''''''''''''''''''''''''

* Now I say, That the heir, as long as he is a child, differeth nothing from a servant, though he be lord of all;

* But is under tutors and governors until the time appointed of the father.

* Even so we, when we were children, were in bondage under the elements of the world: (Galatians - 4 : 1-3)

*******************************************************************************

In Tamil:-
=======

* பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்திரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.

* தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

* அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.(கலாத்தியர் - 4 : 1 - 3)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 27 [ கலாத்தியர் Galatians 3 : 28-29 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 27 October 2008 22:24


For English :-
''''''''''''''''''''''''''

* There is neither Jew nor Greek, there is neither bond nor free, there is neither male nor female: for ye are all one in Christ Jesus.

* And if ye be Christ's, then are ye Abraham's seed, and heirs according to the promise. ( Galatians - 3 : 28 - 29)

*******************************************************************************

In Tamil:-
=======

* யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

* நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். (கலாத்தியர் - 3 : 28 - 29)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 26 [ கலாத்தியர் Galatians 3 : 24-27 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 26 October 2008 23:29


For English :-
''''''''''''''''''''''''''

* Wherefore the law was our schoolmaster to bring us unto Christ, that we might be justified by faith.

* But after that faith is come, we are no longer under a schoolmaster.

* For ye are all the children of God by faith in Christ Jesus.

*For as many of you as have been baptized into Christ have put on Christ. ( Galatians - 3 : 24 - 27)

*****WISH YOU HAPPY DIWALI TO ALL*****

*******************************************************************************

In Tamil:-
=======

* இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

* விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.

* நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

* ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்தானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலாத்தியர் - 3 : 24 - 27)

*****அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.*****

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 25 [ கலாத்தியர் Galatians 3 : 21-23 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 25 October 2008 23:49


For English :-
''''''''''''''''''''''''''

* Is the law then against the promises of God? God forbid: for if there had been a law given which could have given life, verily righteousness should have been by the law.

* But the scripture hath concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.

* But before faith came, we were kept under the law, shut up unto the faith which should afterwards be revealed. ( Galatians - 3 : 21 - 23)


*******************************************************************************

In Tamil:-
=======

* அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே, உயரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

* அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

* ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். (கலாத்தியர் - 3 : 21 - 23)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 24 [ கலாத்தியர் Galatians 3 : 17-20 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 24 October 2008 23:52


For English :-
''''''''''''''''''''''''''

* And this I say, that the covenant, that was confirmed before of God in Christ, the law, which was four hundred and thirty years after, cannot disannul, that it should make the promise of none effect.

* For if the inheritance be of the law, it is no more of promise: but God gave it to Abraham by promise.

* Wherefore then serveth the law? It was added because of transgressions, till the seed should come to whom the promise was made; and it was ordained by angels in the hand of a mediator.

* Now a mediator is not a mediator of one, but God is one. ( Galatians - 3 : 17 - 20)


*******************************************************************************

In Tamil:-
=======

* ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டது.

* அன்றியும் சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது, தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

* அப்படியானால் நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன?, வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

* மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். (கலாத்தியர் - 3 : 17 - 20)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

Thursday, October 23, 2008

October 23 [ கலாத்தியர் Galatians 3 : 11-13 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 23 October 2008 00:44


For English :-
''''''''''''''''''''''''''

* But that no man is justified by the law in the sight of God, it is evident: for, The just shall live by faith.

* And the law is not of faith: but, The man that doeth them shall live in them.

* Christ hath redeemed us from the curse of the law, being made a curse for us: for it is written, Cursed is every one that hangeth on a tree: ( Galatians - 3 : 11 - 13)
*******************************************************************************

In Tamil:-
=======

* நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது, ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

* நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்க்குரியதல்ல, அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

* மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். (கலாத்தியர் - 3 : 11 - 13)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 22 [ கலாத்தியர் Galatians 3 : 8-10 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 22 October 2008 01:56


For English :-
''''''''''''''''''''''''''

* And the scripture, foreseeing that God would justify the heathen through faith, preached before the gospel unto Abraham, saying, In thee shall all nations be blessed.

* So then they which be of faith are blessed with faithful Abraham.

* For as many as are of the works of the law are under the curse: for it is written, Cursed is every one that continueth not in all things which are written in the book of the law to do them. ( Galatians - 3 : 8 - 10)
*******************************************************************************

In Tamil:-
=======

* மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேடம் முன்னதாகக் கண்டு, உனக்குள் சகல ஜாதிகளும் ஆசிவதிக்கப்ப்படுமென்று ஆபிரகாமுக்குச் சுவிஷேசமாய் முன்னறிவித்தது.

* அந்தப்படியே விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.

* நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்படிருக்கிறார்கள், நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. (கலாத்தியர் - 3 : 8 - 10)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 21 [ கலாத்தியர் Galatians 3 : 5-7 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 21 October 2008 09:08


For English :-
''''''''''''''''''''''''''

* He therefore that ministereth to you the Spirit, and worketh miracles among you, doeth he it by the works of the law, or by the hearing of faith?

* Even as Abraham believed God, and it was accounted to him for righteousness.

* Know ye therefore that they which are of faith, the same are the children of Abraham. ( Galatians - 3 : 5 - 7)
*******************************************************************************

In Tamil:-
=======

* அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

* அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

* ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. (கலாத்தியர் - 3 : 5 - 7)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 20 [ கலாத்தியர் Galatians 3 : 1-4 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 20 October 2008 06:55


For English :-
''''''''''''''''''''''''''

* O foolish Galatians, who hath bewitched you, that ye should not obey the truth, before whose eyes Jesus Christ hath been evidently set forth, crucified among you?

* This only would I learn of you, Received ye the Spirit by the works of the law, or by the hearing of faith?

* Are ye so foolish? having begun in the Spirit, are ye now made perfect by the flesh?

* Have ye suffered so many things in vain? if it be yet in vain. ( Galatians - 3 : 1 - 4)
*******************************************************************************

In Tamil:-
=======

* புத்தியில்லாத காலத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகதக்கதாக உங்களை மயக்கினவன் யார்?. இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.

* ஒன்றைமாத்திரம் உங்களிடம் அறிய விரும்புகிறேன், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்விகளினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

* ஆவினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?

* இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. (கலாத்தியர் - 3 : 1 - 4)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 18 [ கலாத்தியர் Galatians 2 : 20-21 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 18 October 2008 23:00


For English :-
''''''''''''''''''''''''''

* I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.

* I do not frustrate the grace of God: for if righteousness come by the law, then Christ is dead in vain. (Galatians - 2 : 10 - 11)
*******************************************************************************

In Tamil:-
=======

* கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும் பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார், நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

* நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை, நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் - 2 : 20 - 21)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 17 [ கலாத்தியர் Galatians 2 : 16-19 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 17 October 2008 23:52

ENGLISH
''''''''''''''''''''''''''

* Knowing that a man is not justified by the works of the law, but by the faith of Jesus Christ, even we have believed in Jesus Christ, that we might be justified by the faith of Christ, and not by the works of the law: for by the works of the law shall no flesh be justified.

* But if, while we seek to be justified by Christ, we ourselves also are found sinners, is therefore Christ the minister of sin? God forbid.

* For if I build again the things which I destroyed, I make myself a transgressor.

* For I through the law am dead to the law, that I might live unto God. (Galatians - 2 : 16 - 19)
*******************************************************************************

In Tamil:-
=======

* நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

* கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.

* நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிராமணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.

* தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிராமாணத்திற்கு மரித்தேனே. (கலாத்தியர் - 2 : 16 - 19)
*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 16 [ கலாத்தியர் Galatians 1 : 6-9 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 16 October 2008 20:57


For English :-
''''''''''''''''''''''''''

* I marvel that ye are so soon removed from him that called you into the grace of Christ unto another gospel:

*Which is not another; but there be some that trouble you, and would pervert the gospel of Christ.

* But though we, or an angel from heaven, preach any other gospel unto you than that which we have preached unto you, let him be accursed.

* As we said before, so say I now again, If any man preach any other gospel unto you than that ye have received, let him be accursed. (Galatians - 1 : 6 - 9)
*******************************************************************************

In Tamil:-
=======

* உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.

* வேறொரு சுவிசேஷம் இல்லையே, சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

* நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

* முன் சொன்னது போல மறுபடியும் சொல்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் - 1 : 6 - 9)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 15 [ 1கொரிந்தியர் ICorinth 1 : 8-10 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 15 October 2008 23:01


For English :-
''''''''''''''''''''''''''

* Who shall also confirm you unto the end, that ye may be blameless in the day of our Lord Jesus Christ.

*God is faithful, by whom ye were called unto the fellowship of his Son Jesus Christ our Lord.

* Now I beseech you, brethren, by the name of our Lord Jesus Christ, that ye all speak the same thing, and that there be no divisions among you; but that ye be perfectly joined together in the same mind and in the same judgment. (I Corinthians - 1 : 8 - 10)

*******************************************************************************

In Tamil:-
=======

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்ச்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி, முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

* தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

* சகோதரரே நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்கிறேன்.(1 கொரிந்தியர் - 1 : 8 - 10)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 14 [ 1கொரிந்தியர் ICorinth 1 : 3 - 7 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 15 October 2008 00:51


For English :-
''''''''''''''''''''''''''

* Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ.

* I thank my God always on your behalf, for the grace of God which is given you by Jesus Christ;

* That in every thing ye are enriched by him, in all utterance, and in all knowledge;

* Even as the testimony of Christ was confirmed in you:

* So that ye come behind in no gift; waiting for the coming of our Lord Jesus Christ: (I Corinthians - 1 : 3 - 7)

*******************************************************************************

In Tamil:-
=======

* நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

* கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்பட்டபடியே,

* நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாயிருக்கிறபடியால்,

* அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

* அப்படியே நீங்களும் யாதொரு வரத்திலும் குறையில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் - 1 : 3 - 7)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 13 [ 1யோவான் 1John 5 : 18 - 21 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 13 October 2008 23:24


For English :-
''''''''''''''''''''''''''

* We know that whosoever is born of God sinneth not; but he that is begotten of God keepeth himself, and that wicked one toucheth him not.

* And we know that we are of God, and the whole world lieth in wickedness.

* And we know that the Son of God is come, and hath given us an understanding, that we may know him that is true, and we are in him that is true, even in his Son Jesus Christ. This is the true God, and eternal life.

*Little children, keep yourselves from idols. Amen. (1 John - 5:18 -21)

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம், தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.

* நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும் உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.

* அன்றியும் நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம், இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

* பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். (1 யோவான் - 5 : 18 - 21)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

October 12 [ 1யோவான் 1John 5 : 14 - 17 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 12 October 2008 22:26


For English :-
''''''''''''''''''''''''''

* And this is the confidence that we have in him, that, if we ask any thing according to his will, he heareth us:

* And if we know that he hear us, whatsoever we ask, we know that we have the petitions that we desired of him.

* If any man see his brother sin a sin which is not unto death, he shall ask, and he shall give him life for them that sin not unto death. There is a sin unto death: I do not say that he shall pray for it.

* All unrighteousness is sin: and there is a sin not unto death. (1 John - 5:14-17)

*******************************************************************************

In Tamil:-
=======

* நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிக்கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

* நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.

* மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார், யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே, மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

* அநீதியெல்லாம் பாவந்தான், என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு. (1 யோவான் - 5 : 14 - 17)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

October 11 [ 1யோவான் 1John 5 : 10 - 13 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 11 October 2008 21:31


For English :-
''''''''''''''''''''''''''

* He that believeth on the Son of God hath the witness in himself: he that believeth not God hath made him a liar; because he believeth not the record that God gave of his Son.

* And this is the record, that God hath given to us eternal life, and this life is in his Son.

* He that hath the Son hath life; and he that hath not the Son of God hath not life.

* These things have I written unto you that believe on the name of the Son of God; that ye may know that ye have eternal life, and that ye may believe on the name of the Son of God. (1 John - 5:10-13)

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருப்பவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறேன். தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.

* தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.

* குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

* உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (1 யோவான் - 5 : 10 - 13)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

October 10 [ 1யோவான் 1John 5 : 5-9 ]

to: The way of cross நானே ஜீவவழி
sent: 10 October 2008 21:38


For English :-
''''''''''''''''''''''''''

* Who is he that overcometh the world, but he that believeth that Jesus is the Son of God?

* This is he that came by water and blood, even Jesus Christ; not by water only, but by water and blood. And it is the Spirit that beareth witness, because the Spirit is truth.

* For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.

* And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.

If we receive the witness of men, the witness of God is greater: for this is the witness of God which he hath testified of his Son. (1 John - 5:5-9)

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?.

* இயேசுகிறிஸ்த்துவாகிய இவரே ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்தவர், ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிக்கொடுக்கிறவர்.

* (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர் பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்,

* பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று ஆவி, ஜாலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

* நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது, தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. (1 யோவான் - 5 : 5-9)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

October 9 [ 1யோவான் 1John 5 : 1-4 ]

to: The way of cross நானே ஜீவவழி
sent: 09 October 2008 00:42


For English :-
''''''''''''''''''''''''''

* Whosoever believeth that Jesus is the Christ is born of God: and every one that loveth him that begat loveth him also that is begotten of him.

* By this we know that we love the children of God, when we love God, and keep his commandments.

* For this is the love of God, that we keep his commandments: and his commandments are not grievous.

*For whatsoever is born of God overcometh the world: and this is the victory that overcometh the world, even our faith. (1 John - 5:1-4)

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான், பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

* நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்ப்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

* நாம் தேவனுடைய கற்ப்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

* தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1 யோவான் - 5 : 1-4)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, October 8, 2008

October 8 [ 1யோவான் 1John 4:16,17,20 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 8 October 2008 22:41
'

For English :-
''''''''''''''''''''''''''

* And we have known and believed the love that God hath to us. God is love; and he that dwelleth in love dwelleth in God, and God in him.

* Herein is our love made perfect, that we may have boldness in the day of judgment: because as he is, so are we in this world.

* If a man say, I love God, and hateth his brother, he is a liar: for he that loveth not his brother whom he hath seen, how can he love God whom he hath not seen? (1John 4:16,17,20)

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறவன் தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

* நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்கு தைரியமுண்டாயிருப்பதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

* தேவனிடத்தில் அன்புகூறுகிறேனென்று ஒருவன் சொல்லியும் தான் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன் தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூறுவான்? (1யோவான் 4:16,17,20)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Tuesday, October 7, 2008

October 7 [ 1யோவான் 1John 4:12-15 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 7 October 2008 21:49

For English :-
''''''''''''''''''''''''''

* No man hath seen God at any time. If we love one another, God dwelleth in us, and his love is perfected in us.

* Hereby know we that we dwell in him, and he in us, because he hath given us of his Spirit.

* And we have seen and do testify that the Father sent the Son to be the Saviour of the world.

* Whosoever shall confess that Jesus is the Son of God, God dwelleth in him, and he in God. (1John 4:12-15)


*******************************************************************************

In Tamil:-
=======

* தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை, நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார், அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

* அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

* பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

* இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் - 4 : 12-15)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, October 6, 2008

October 6 [ 1யோவான் 1John 4:7-11 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 6 October 2008 22:21
'

For English :-
''''''''''''''''''''''''''

* Beloved, let us love one another: for love is of God; and every one that loveth is born of God, and knoweth God.

* He that loveth not knoweth not God; for God is love.

* In this was manifested the love of God toward us, because that God sent his only begotten Son into the world, that we might live through him.

* Herein is love, not that we loved God, but that he loved us, and sent his Son to be the propitiation for our sins.

* Beloved, if God so loved us, we ought also to love one another. (1John 4:7-11)


*******************************************************************************

In Tamil:-
=======

* பிரியமானவர்களே ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏன் எனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ளவன் எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

* அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

* தம்முடைய ஒரேபெயரான குமாரனாலே நாம் பிழைக்கும்படித் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

* நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாராதனபலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

* பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூறக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:7-11)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Sunday, October 5, 2008

October 5 [ 1யோவான் 1John 4:1-4 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 5 October 2008 22:23
'

For English :-
''''''''''''''''''''''''''

* Beloved, believe not every spirit, but try the spirits whether they are of God: because many false prophets are gone out into the world.

* Hereby know ye the Spirit of God: Every spirit that confesseth that Jesus Christ is come in the flesh is of God:

* And every spirit that confesseth not that Jesus Christ is come in the flesh is not of God: and this is that spirit of antichrist, whereof ye have heard that it should come; and even now already is it in the world.

* Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world.(1JOHN 4:1-4)


*******************************************************************************

In Tamil:-
=======

* பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்கத்தரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

* தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

* மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிகைக்பண்ணாத எந்த ஆவியும்
தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விபட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்போதும் உலகத்தில் இருக்கிறது.

* பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து அவர்களை ஜெயித்தீர்கள்; ஏன் எனில் உலகத்தில் இருக்கிறவனினும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1யோவான் 4:1-4)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Saturday, October 4, 2008

October 4 [ 1யோவான் 1John 3:21-23 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 4 October 2008 22:05
'

For English :-
''''''''''''''''''''''''''

* Beloved, if our heart condemn us not, then have we confidence toward God.

* And whatsoever we ask, we receive of him, because we keep his commandments, and do those things that are pleasing in his sight.

* And this is his commandment, That we should believe on the name of his Son Jesus Christ, and love one another, as he gave us commandment. (1John 3:21-23)


*******************************************************************************

In Tamil:-
=======

* பிரியமானவர்களே நம்முடைய இருதயம் நம்மை குற்றவாழிகள் என்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

* அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

* நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கவேண்டும் என்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.(1யோவான் 3:21-23)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Friday, October 3, 2008

October 3 [ 1யோவான் 1John 3:17-19 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 3 October 2008 21:57
'

For English :-
''''''''''''''''''''''''''

* But whoso hath this world's good, and seeth his brother have need, and shutteth up his bowels of compassion from him, how dwelleth the love of God in him?

* My little children, let us not love in word, neither in tongue; but in deed and in truth.

* And hereby we know that we are of the truth, and shall assure our hearts before him. (1John 3 : 17-19)


*******************************************************************************

In Tamil:-
=======

* ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து; தன் சகோதரனுக்கு குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி ?

* என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூறகடவோம்.

* இதினாலே நான் நம்மை சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திகொள்ளலாம் (1யோவான் 3:17-19)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Thursday, October 2, 2008

October 2 [ 1யோவான் 1John 3:11,15,16 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 2 October 2008 22:01
'

For English :-
''''''''''''''''''''''''''

* For this is the message that ye heard from the beginning, that we should love one another.

* Whosoever hateth his brother is a murderer: and ye know that no murderer hath eternal life abiding in him.

* Hereby perceive we the love of God, because he laid down his life for us: and we ought to lay down our lives for the brethren. (1John 3:11,15,16)


*******************************************************************************

In Tamil:-
=======

* நாம் ஒருவரிலோருவர் அன்புகூறவேண்டும் என்பது நீங்கள் ஆதி முதல் கேள்விபட்ட விசேசமாயிருக்கிறது

* தான் சகோதரனை பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷகொலை பாதகன் எவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

* அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினால் அன்பு இன்னதென்று அறிந்த்திருக்கிறோம்; நாமும் சகோதருக்காக ஜீவனை கொடுக்க கடனாழிகளாய் இருக்கிறோம். (1யோவான் 3:11,15,16)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, October 1, 2008

October 1 [ 1யோவான் 1John 3:7-10 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 1 October 2008 21:54
'

For English :-
''''''''''''''''''''''''''

* Little children, let no man deceive you: he that doeth righteousness is righteous, even as he is righteous.

* He that committeth sin is of the devil; for the devil sinneth from the beginning. For this purpose the Son of God was manifested, that he might destroy the works of the devil.

* Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and he cannot sin, because he is born of God.

* In this the children of God are manifest, and the children of the devil: whosoever doeth not righteousness is not of God, neither he that loveth not his brother.(1John 3:7-10)


*******************************************************************************

In Tamil:-
=======

* பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கபடாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போல தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

* பாவம் செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏன் எனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவம்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிகிக்கே தேவனுடைய குமாரன் வெழிப்பட்டார்.

* தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யயான் ஏன் எனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.

* இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும் பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனிடத்தில் அன்புகூறாமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவானல்ல.(1யோவான் 3:7-10)


*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''