++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, January 6, 2009

January 07 [ மத்தேயு Matthew 7:7-12 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 07 January 2009 22:20


^^^^^^^^^^^^^^^^^
+PRAISE THE LORD+
^^^^^^^^^^^^^^^^^

'
In English :-
'''''''''''''''''''''


* Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you:

* For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

* Or what man is there of you, whom if his son ask bread, will he give him a stone?

* Or if he ask a fish, will he give him a serpent?

* If ye then, being evil, know how to give good gifts unto your children, how much more shall your Father which is in heaven give good things to them that ask him?

* Therefore all things whatsoever ye would that men should do to you, do ye even so to them: for this is the law and the prophets [ Matthew 7:7-12 ]


( GOD BLESS YOU )
""""""""'"""""""""

*******************************************************************************

In Tamil:-
=======

* கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது திறக்கப்படும்.

* ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்வான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

* உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

* மீனை கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

* ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிகொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா ?

* ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம் [ மத்தேயு 7:7-12 ]



*******************************************************************************

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: