++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, January 21, 2009

January 22 [ மத்தேயு Matthew 9 :18,23-26 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 22 January 2009 22:20


^^^^^^^^^^^^^^^^^
+PRAISE THE LORD+
^^^^^^^^^^^^^^^^^

'
In English :-
'''''''''''''''''''''

* While he spake these things unto them, behold, there came a certain ruler, and worshipped him, saying, My daughter is even now dead: but come and lay thy hand upon her, and she shall live.

* And when Jesus came into the ruler's house, and saw the minstrels and the people making a noise,

* He said unto them, Give place: for the maid is not dead, but sleepeth. And they laughed him to scorn.

* But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.

* And the fame hereof went abroad into all that land [ Matthew 9 :18,23-26 ]


( GOD BLESS YOU )
""""""""'"""""""""

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து; என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது அவள் பிளைப்பாள் என்றான்.

* இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு;

* விலகுங்கள், இந்த சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

* ஜனங்களை வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறு பெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்

* இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று [ மத்தேயு 9 :18,23-26 ]



*******************************************************************************

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: