++++++++++...Jesus Songs...++++++++++

Friday, January 16, 2009

January 17 [ மத்தேயு Matthew 8:28-32 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 17 January 2009 22:20


^^^^^^^^^^^^^^^^^
+PRAISE THE LORD+
^^^^^^^^^^^^^^^^^

'
In English :-
'''''''''''''''''''''

* And when he was come to the other side into the country of the Gergesenes, there met him two possessed with devils, coming out of the tombs, exceeding fierce, so that no man might pass by that way.

* And, behold, they cried out, saying, What have we to do with thee, Jesus, thou Son of God? art thou come hither to torment us before the time?

* And there was a good way off from them an herd of many swine feeding.

* So the devils besought him, saying, If thou cast us out, suffer us to go away into the herd of swine.

* And he said unto them, Go. And when they were come out, they went into the herd of swine: and, behold, the whole herd of swine ran violently down a steep place into the sea, and perished in the waters. [ Matthew 8:28-32 ]


( GOD BLESS YOU )
""""""""'"""""""""

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர் அக்கரையிலே வந்தபோது கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதகல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.

*அவர்கள் அவரை நோக்கி; இயேசுவே, தேவனுடைய குமாரனே எங்களுக்கும் உமக்கும் என்ன ? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.

* அவர்களுக்கு கொஞ்சம் தூரத்திலே அனேகம் பன்றிகள் கூட்டமாய் மெய்ந்து கொண்டிருந்தன.

* அப்பொழுது, பிசாசுகள்; நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

* அதற்கு அவர்; போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்திலே போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மலையின்மேலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டுபோயின. [ மத்தேயு 8:28-32 ]



*******************************************************************************

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: