++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, September 28, 2008

September 30 [ 1யோவான் 1John 3:3-6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 30 September 2008 22:01
'

For English :-
''''''''''''''''''''''''''

* And every man that hath this hope in him purifieth himself, even as he is pure.

* Whosoever committeth sin transgresseth also the law: for sin is the transgression of the law.

* And ye know that he was manifested to take away our sins; and in him is no sin.

* Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him. (1John 3:3-6)

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர்மேல் இப்படிபட்ட நம்பிக்கை வைத்திருகிறவன் எவனும் அவர் சுதமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்

* பாவம்செய்கிற எவனும் நியாயபிரமானத்தை மீறுகிறதே பாவம்.
அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெழிப்படாரென்று அறிவீர்கள்; அவறேடத்தில் பாவமில்லை.

* அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறது இல்லை பாவம் செய்கிற எவனும் அவரை காணவும் இல்லை அவரை அறியவும் இல்லை (1யோவான் 3:3-6)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

September 29 [ 1யோவான் 1John 2:14-17 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 29 September 2008 21:59
'

For English :-
''''''''''''''''''''''''''

* I have written unto you, fathers, because ye have known him that is from the beginning. I have written unto you, young men, because ye are strong, and the word of God abideth in you, and ye have overcome the wicked one.

* Love not the world, neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him.

* For all that is in the world, the lust of the flesh, and the lust of the eyes, and the pride of life, is not of the Father, but is of the world.

* And the world passeth away, and the lust thereof: but he that doeth the will of God abideth for ever. (1John 2:14-17)

*******************************************************************************

In Tamil:-
=======

* பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருகிறேன். வாலிபரே நீங்கள் பலவான்க்கிறதினாலும் தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதுகிறேன்

* உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

* ஏன் எனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் எல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

* உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றும் என்றைக்கும் நிலைத்திருப்பான் (1யோவான் 2:14-17)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

September 28 [ 1யோவான் 1John 2:9-12 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 28 September 2008 21:50
'

For English :-
''''''''''''''''''''''''''

* He that saith he is in the light, and hateth his brother, is in darkness even until now.

* He that loveth his brother abideth in the light, and there is none occasion of stumbling in him.

* But he that hateth his brother is in darkness, and walketh in darkness, and knoweth not whither he goeth, because that darkness hath blinded his eyes.

* I write unto you, little children, because your sins are forgiven you for his name's sake. ( 1John 2:9-12 )

*******************************************************************************

In Tamil:-
=======

* ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்

* தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டியிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை

* தன் சகோதரனை பகைக்கிறவன் இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களை குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

* பிள்ளைகளே, அவருடைய நாமத்தின்நிமித்தம் உங்கள் பாவங்களை மன்னிக்கபட்டிருக்கிறதினால் உங்களுகைக்கு எழுதுகிறேன் (1யோவான் 2:9-12)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Saturday, September 27, 2008

September 27 [ 1யோவான் 1John 2:1-4,6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 27 September 2008 22:18
'

For English :-
''''''''''''''''''''''''''

* My little children, these things write I unto you, that ye sin not. And if any man sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous:

* And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world.

* And hereby we do know that we know him, if we keep his commandments.

* He that saith, I know him, and keepeth not his commandments, is a liar, and the truth is not in him.

* He that saith he abideth in him ought himself also so to walk, even as he walked. ( 1John 2:1-4,6)

*******************************************************************************

In Tamil:-
=======

* என் பிள்ளைகளே ,நீங்கள் பாவம் செய்யாதபடி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபாரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருகிறார்

* நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாராதனபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்

* அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

* அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளதவன் பொய்யனாயிருக்கிறான் அவனுக்குள் சத்தியமில்லை.

* அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். (1யோவான் 2:1-4,6)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Friday, September 26, 2008

September 26 [1 யோவான் 1John 1:8-10 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 26 September 2008 20:48

For English :-
''''''''''''''''''''''''''

* If we say that we have no sin, we deceive ourselves, and the truth is not in us.

* If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness.

* If we say that we have not sinned, we make him a liar, and his word is not in us.(1 John - 1:8-10)

*******************************************************************************

In Tamil:-
=======

* நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

* நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

* நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவான் - 1:8-10)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Thursday, September 25, 2008

September 25 [ 1யோவான் 1John 1:5-7 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 25 September 2008 22:05
'

For English :-
''''''''''''''''''''''''''

* This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all.

* If we say that we have fellowship with him, and walk in darkness, we lie, and do not the truth:

* But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin. (1John 1:5-7)

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவன் ஒளியாய் இருக்கிறார் அவரில் எவ்வளவேனும் இருளில்லை இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேசமாய்யிருக்கிறது.

* நாம் அவரோடு ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும் இருளிலே நடக்கிவர்களாயிருந்தால் சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்.

* அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியில் நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவான் 1:5-7)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, September 24, 2008

September 24 [ 1பேதுரு 1Peter 5 : 8-11 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 24 September 2008 21:30
'

For English :-
''''''''''''''''''''''''''

* Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour:

* Whom resist stedfast in the faith, knowing that the same afflictions are accomplished in your brethren that are in the world.

* But the God of all grace, who hath called us unto his eternal glory by Christ Jesus, after that ye have suffered a while, make you perfect, stablish, strengthen, settle you.

* To him be glory and dominion for ever and ever. Amen.(1Peter 5 :8-11)

*******************************************************************************

In Tamil:-
=======

* தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்.

* விசுவாசதில் உறுதியாய் இருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே,

* கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை தமது நித்திய மகிமைக்கு அளைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடனுபவிக்கிற உங்களை சீர்படுத்தி, ஸ்திரபடுத்தி, பலபடுத்தி, நிலைநிறுத்துவாராக;

* அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (1பேதுரு 5 : 8-11)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Tuesday, September 23, 2008

September 23 [ 1பேதுரு 1Peter 5:6-8 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 23 September 2008 08:49

For English :-
''''''''''''''''''''''''''

* Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time:

* Casting all your care upon him; for he careth for you.

* Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour: (1 Peter 5:6-8)

*******************************************************************************

In Tamil:-
=======

* ஆகையால், எற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

* அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

* தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை வுழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான். (1 பேதுரு - 5 : 6-8)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, September 22, 2008

September 22 [ 1பேதுரு 1Peter 5:2-5 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 22 September 2008 21:50
'

For English :-
''''''''''''''''''''''''''

* Feed the flock of God which is among you, taking the oversight thereof, not by constraint, but willingly; not for filthy lucre, but of a ready mind;

* Neither as being lords over God's heritage, but being ensamples to the flock.

* And when the chief Shepherd shall appear, ye shall receive a crown of glory that fadeth not away.

* Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble. (Peter 5:2-5)

*******************************************************************************

In Tamil:-
=======

* உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாயல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,

* சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.

* அந்தப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

* அந்தபடியே, வாலிபரே, மூப்பர்களுக்கு கீழ்படியுங்கள். நீங்களேல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிக்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1பேதுரு 5:2-5)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Sunday, September 21, 2008

September 21 [ 1பேதுரு 1Peter 4 : 3,7-10 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 21 September 2008 21:31
'

For English :-
''''''''''''''''''''''''''

* For the time past of our life may suffice us to have wrought the will of the Gentiles, when we walked in lasciviousness, lusts, excess of wine, revellings, banquetings, and abominable idolatries:

* But the end of all things is at hand: be ye therefore sober, and watch unto prayer.

* And above all things have fervent charity among yourselves: for charity shall cover the multitude of sins.

* Use hospitality one to another without grudging.

* As every man hath received the gift, even so minister the same one to another, as good stewards of the manifold grace of God. (1Peter 4 : 3,7-10)

*******************************************************************************

In Tamil:-
=======

* சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்து கொண்டதுபோதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி கழியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகராதனையைச் செய்துவந்தோம்.

* எல்லாவற்றிற்க்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

* எல்லாவற்றிற்க்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

* முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

* அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளை பகிர்ந்து கொடுக்கும் நல்லா உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். (1பேதுரு 4 : 3,7-10)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Saturday, September 20, 2008

September 20 [ 1பேதுரு 1Peter 3 : 16-18,22 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 20 September 2008 21:49
'

For English :-
''''''''''''''''''''''''''

* Having a good conscience; that, whereas they speak evil of you, as of evildoers, they may be ashamed that falsely accuse your good conversation in Christ.

* For it is better, if the will of God be so, that ye suffer for well doing, than for evil doing.

* For Christ also hath once suffered for sins, the just for the unjust, that he might bring us to God, being put to death in the flesh, but quickened by the Spirit:

* Who is gone into heaven, and is on the right hand of God; angels and authorities and powers being made subject unto him. (1Peter 3 : 16,17,18,22)

*******************************************************************************

In Tamil:-
=======

* கிறிஸ்த்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூசிக்கிறவர்கள் உங்களை அக்கிரமகாரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விசயத்தில் வேட்கப்படும்படிக்கு நல்மனச்சட்சியுடையவர்களாயிருங்கள்.

* தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்கு சித்தமானால், நன்மைசெய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.

* ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுலவராய்ப் பாவங்களின் நிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயர்ப்பிக்கப்பட்டார்

* அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்படிகிறது. (1பேதுரு 3 : 16,17,18,22)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Thursday, September 18, 2008

September 19 [ 1பேதுரு 1Peter 3 : 12-15 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 19 September 2008 21:34
'

For English :-
''''''''''''''''''''''''''

* For the eyes of the Lord are over the righteous, and his ears are open unto their prayers: but the face of the Lord is against them that do evil.

* And who is he that will harm you, if ye be followers of that which is good?

* But and if ye suffer for righteousness' sake, happy are ye: and be not afraid of their terror, neither be troubled;

* But sanctify the Lord God in your hearts: and be ready always to give an answer to every man that asketh you a reason of the hope that is in you with meekness and fear: ( 1Peter 3 : 12-15 )

*******************************************************************************

In Tamil:-
=======

* கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடையசெவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது;
தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

* நீங்கள் நன்மையை பின்பற்றுகிறவர்களானால்; உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார் ?

* நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;

* கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1பேதுரு 3 : 12-15)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

September 18 [ 1பேதுரு 1Peter 3:8-11 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 18 September 2008 22:14
'

For English :-
''''''''''''''''''''''''''

* Finally, be ye all of one mind, having compassion one of another, love as brethren, be pitiful, be courteous:

* Not rendering evil for evil, or railing for railing: but contrariwise blessing; knowing that ye are thereunto called, that ye should inherit a blessing.

* For he that will love life, and see good days, let him refrain his tongue from evil, and his lips that they speak no guile:

* Let him eschew evil, and do good; let him seek peace, and ensue it. (1Peter 3:8-11)

*******************************************************************************

In Tamil:-
=======

* மேலும் நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசினேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கம்முள்ளவர்களுமாயிருந்து,

* தீமைக்கு தீமையையும் உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிகட்டாமல், அதற்கு பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருகிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

* ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்கு தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளை விலக்கிக்காத்து,

* பொல்லாப்பை விட்டு நீக்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி அதை பின்தொடரக்கடவன். ( 1பேதுரு 3:8-11)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, September 17, 2008

September 17 [ 1பேதுரு 1Peter 3 : 1-4 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 17 September 2008 21:30
'

For English :-
''''''''''''''''''''''''''

* Likewise, ye wives, be in subjection to your own husbands; that, if any obey not the word, they also may without the word be won by the conversation of the wives;

* While they behold your chaste conversation coupled with fear.

* Whose adorning let it not be that outward adorning of plaiting the hair, and of wearing of gold, or of putting on of apparel;

* But let it be the hidden man of the heart, in that which is not corruptible, even the ornament of a meek and quiet spirit, which is in the sight of God of great price. ( 1Peter 3 : 1-4)

*******************************************************************************

In Tamil:-
=======

* அந்தபடியே மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

* போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளபடுவார்கள்:

* மயிரைப் பின்னி, பொன்னாபரங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

* அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கும் குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது (1பேதுரு 3 : 1-4)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Tuesday, September 16, 2008

September 16 [ 1பேதுரு 1Peter 2 : 22-25 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 16 September 2008 21:49
'

For English :-
''''''''''''''''''''''''''

* Who did no sin, neither was guile found in his mouth:

* Who, when he was reviled, reviled not again; when he suffered, he threatened not; but committed himself to him that judgeth righteously:

* Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.

* For ye were as sheep going astray; but are now returned unto the Shepherd and Bishop of your souls.(1Peter 2:22-25)

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.

* அவர் வையபடும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

* நாம் பாவங்ககளுக்குச் செத்து, நீதிக்குப் பிளைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தளும்புகளால் குணமானீர்கள்.

* சிதறுண்ட ஆடுகளைபோலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். (1பேதுரு 2:22-25)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, September 15, 2008

September 15 [1பேதுரு 1Peter 2 : 6,7,10,11,17]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா to: The way of cross நானே ஜீவவழி sent: 15 September 2008 22:20
'

For English :-
''''''''''''''''''''''''''

* Wherefore also it is contained in the scripture, Behold, I lay in Sion a chief corner stone, elect, precious: and he that believeth on him shall not be confounded.

* Unto you therefore which believe he is precious: but unto them which be disobedient, the stone which the builders disallowed, the same is made the head of the corner,

* Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.

* Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;

* Honour all men. Love the brotherhood. Fear God. Honour the king. ( 1Peter 2 : 6,7,10,11,17)

*******************************************************************************

In Tamil:-
=======

* அந்தபடியே: இதோ தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறபெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சியோனில் வைக்கிறேன்; அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்க்கப்படுவதில்லை என்று வேதத்தில் சொல்லியிருக்கிறது.

* ஆகையால் விசுவாசிக்கிற உங்களுகைக்கு அது விலையேறபெற்றது; கீழ்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டை கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைகல்லாகிய அந்த கல் இடதற்கேதுவான கல்லும் விளுதற்கேதுவான கண்மலையும்மாயிற்று;

* முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுது அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

* பிரியமானவர்களே, அன்னியர்களும் பரதேசிகளுமாயிருகிற நீஇங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி,

* எல்லரையும் கணம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூறுங்கள்; தேவனுக்கு பயந்திருங்கள்; ராஜாவை கணம்பண்ணுங்கள். ( 1பேதுரு 2 : 6,7,10,11,17)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Sunday, September 14, 2008

September 14 [1பேதுரு 1Peter 2 : 2-5 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 14 September 2008 23:47
`

For English :-
''''''''''''''''''''''''''

* As newborn babes, desire the sincere milk of the word, that ye may grow thereby:

* If so be ye have tasted that the Lord is gracious.

* To whom coming, as unto a living stone, disallowed indeed of men, but chosen of God, and precious,

* Ye also, as lively stones, are built up a spiritual house, an holy priesthood, to offer up spiritual sacrifices, acceptable to God by Jesus Christ. (I Peter 2:2-5)

*******************************************************************************

In Tamil:-
=======

* சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,

* நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

* மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

* ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள். (1 பேதுரு - 2 : 2-5)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Saturday, September 13, 2008

September 13 [1பேதுரு 1Peter 1:18,19,22,23]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 13 September 2008 22:23
'

For English :-
''''''''''''''''''''''''''

* Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;

* But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:

* Seeing ye have purified your souls in obeying the truth through the Spirit unto unfeigned love of the brethren, see that ye love one another with a pure heart fervently:

* Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever. (I Peter 1:18,19,22,23)

*******************************************************************************

In Tamil:-
=======

* உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனு சரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்த்துகளாகிய வெள்ளியையும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

* குற்றமில்லாத மாசட ஆட்டுகுட்டியகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கன்று அறிந்திருக்கிறீர்களே

* ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சினேகமுள்ளவர்களாகும்படி ஆவியினால் சத்தியத்திற்குக் கீழ்படிந்து உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கி கொண்டவர்களாயிருக்கிறபடியால் சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூறுங்கள்;

* அழிவுள்ள வித்தினாலே அல்ல என்றேன்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்க பட்டிருக்கிறீர்களே
(1பேதுரு 1:18,19,22,23 )

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Friday, September 12, 2008

September 12 [ 1பேதுரு 1Peter 1:13-16 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 12 September 2008 21:19
'

For English :-
''''''''''''''''''''''''''

* Wherefore gird up the loins of your mind, be sober, and hope to the end for the grace that is to be brought unto you at the revelation of Jesus Christ;

* As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance:

* But as he which hath called you is holy, so be ye holy in all manner of conversation;

* Because it is written, Be ye holy; for I am holy. ( I Peter 1:13-16)

*******************************************************************************

In Tamil:-
=======

* ஆகையால் நீங்கள் உங்கள் மனதில் அரையை கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின் மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாயிருங்கள்.

* நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சையின்படியே இனி நடவாமல், கீழ்படிகிற பிள்ளைகளாயிருந்து,

* உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

* நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1பேதுரு 1:13-16)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Thursday, September 11, 2008

Saptember 11 [ 1 பேதுரு I Peter 1:7-9 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி .
sent: 11 September 2008 21:40

'

For English :-
''''''''''''''''''''''''''

* That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ:

* Whom having not seen, ye love; in whom, though now ye see him not, yet believing, ye rejoice with joy unspeakable and full of glory:

* Receiving the end of your faith, even the salvation of your souls.(I Peter 1:7-9)

*******************************************************************************

In Tamil:-
=======

* அழிந்துபோகிற பொன் அக்கினியாலே சோதிக்கப்படும் அதை பார்க்கிலும் அதிக விலையேறபெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு ஏசுகிறிஸ்த்து வெளிப்படும் போது உங்களுக்கு புகழ்ச்சியும் கணமும் மகிமையும் உண்டாக காணப்படும்

* அவரை நீங்கள் காணாமல் இருந்தும் அவரிடத்தில் அன்புகூறுகிறீகள் இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்து அவரிடத்தில் விசுவாசம் வைத்து சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் கழிகூர்ந்து

* உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள் (1 பேதுரு 1:7-9)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, September 10, 2008

September 10 [ யாக்கோபு James 5:13-16 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 10 September 2008 21:44
'

For English :-
''''''''''''''''''''''''''

* Is any among you afflicted? let him pray. Is any merry? let him sing psalms.

* Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:

* And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

* Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much.(James 5:13-16)

*******************************************************************************

In Tamil:-
=======

* உங்களில் ஒருவன் துன்பப்படால் ஜெபம் பண்ணக்கடவன் ஒருவன் மகிழ்ச்சியாய் இருந்தால் சங்கீதம் பாடக்கடவன்

* உங்களில் ஒருவன் வியாதிபட்டால் அவன் சபைமூப்பர்களை வரவளைப்பானாக அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணைபூசி அவனுக்காக ஜெபம்பண்ணகடவர்கள்

* அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் கர்த்தர் அவனை எழுப்புவார் அவன் பாவம் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்

* நீங்கள் சொஸ்தம் அடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் நீதிமான்செய்யும் உருக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கும் (யாக்கோபு 5:13-16)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Tuesday, September 9, 2008

September 9 [ யாக்கோபு James 5:1,3,4 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 9 September 2008 21:33
'

For English :-
''''''''''''''''''''''''''

* Go to now, ye rich men, weep and howl for your miseries that shall come upon you.

* Your gold and silver is cankered; and the rust of them shall be a witness against you, and shall eat your flesh as it were fire. Ye have heaped treasure together for the last days.

* Behold, the hire of the labourers who have reaped down your fields, which is of you kept back by fraud, crieth: and the cries of them which have reaped are entered into the ears of the Lord of sabaoth. (James 5:1,3,4)

*******************************************************************************

In Tamil:-
=======

* ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் நிர்ப்பந்தன்களினிமித்தம் அலறி அழுங்கள்.

* உங்கள் பொன்னும் வெள்ளியும் துருபிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாயிருந்தது, அக்கினியை போல உங்கள் மாம்சத்தை தின்னும் கடைசிநாட்களிலே பொக்கிஷத்தை சேர்த்தீர்கள்

* இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காறனுடைய கூலி உங்களால் அனியாயமாய் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில்பட்டது.(யாக்கோபு 5 : 1,3,4)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, September 8, 2008

September 8 [ யாக்கோபு James 4:8-12 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 8 September 2008 21:28
'

For English :-
''''''''''''''''''''''''''

* Draw nigh to God, and he will draw nigh to you. Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded.

* Be afflicted, and mourn, and weep: let your laughter be turned to mourning, and your joy to heaviness.

* Humble yourselves in the sight of the Lord, and he shall lift you up.

* Speak not evil one of another, brethren. He that speaketh evil of his brother, and judgeth his brother, speaketh evil of the law, and judgeth the law: but if thou judge the law, thou art not a doer of the law, but a judge.

* There is one lawgiver, who is able to save and to destroy: who art thou that judgest another...? (James 4:8-12)

*******************************************************************************

In Tamil:-
=======

* தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயத்தை பரிசுத்தமாக்குங்கள்.

* நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறகடவது.

* கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

* சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயபிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயபிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயபிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயபிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

* நியாயபிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே; அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்...? (யாக்கோபு 4:8-12)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Sunday, September 7, 2008

September 7 [ யாக்கோபு James 1:20-23 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 7 September 2008 21:34
'

For English :-
''''''''''''''''''''''''''

* For the wrath of man worketh not the righteousness of God.

* Wherefore lay apart all filthiness and superfluity of naughtiness, and receive with meekness the engrafted word, which is able to save your souls.

* But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves.

* For if any be a hearer of the word, and not a doer, he is like unto a man beholding his natural face in a glass:(James 1:20-23)

*******************************************************************************

In Tamil:-
=======

* மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

* ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்க வசனத்தை சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

* அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

* என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தை கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தை பார்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; (யாக்கோபு 1:20-23)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Friday, September 5, 2008

September 5 [ யாக்கோபு James 2:1-3,9 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 5 September 2008 21:55
'

For English :-
''''''''''''''''''''''''''

* My brethren, have not the faith of our Lord Jesus Christ, the Lord of glory, with respect of persons.

* For if there come unto your assembly a man with a gold ring, in goodly apparel, and there come in also a poor man in vile raiment;

* And ye have respect to him that weareth the gay clothing, and say unto him, Sit thou here in a good place; and say to the poor, Stand thou there, or sit here under my footstool:

* But if ye have respect to persons, ye commit sin, and are convinced of the law as transgressors. (James 2:1-3,9)

*******************************************************************************

In Tamil:-
""""""""""

* என் சகோதரரே மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை பட்சபாதத்தோடே பற்றி கொள்ளாதிருப்பீர்களாக

* ஏனெனில் பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும்; கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,

* மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனை கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும், தரித்திரணைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதப்படியிலே உட்காரு என்றும் சொன்னால்,

* பட்ச்பாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாய பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.(யாக்கோபு 2:1-3,9)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Thursday, September 4, 2008

September 4 [ ரோமர் Romans 5:7-9 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 4 September 2008 21:30
'

For English :-
''''''''''''''''''''''''''

* For scarcely for a righteous man will one die: yet peradventure for a good man some would even dare to die.

* But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us.

* Much more then, being now justified by his blood, we shall be saved from wrath through him.(Romans 5:7-9)

-------------------------------------((((((((((Today Meditation Word)))))))))))---------------------------------

" Say not, I will do so to him as he hath done to me: I will render to the man according to his work " (Proverbs 24:29)

******************************************************************************

In Tamil:-
""""""""""

* நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்

* நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கபண்ணுகிறார்

* இப்படி நான் அவருடைய இரதத்தினாலே நீதிமான்களாக்கபட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கபடுவது அதிக நிச்சயமாமே (ரோமர் 5:7-9)

-------------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))----------------------------------

" அவன் எனக்கு செய்தபிரகாரம் நானும் அவனுக்கு செய்வேன் அவன் செய்த செய்கைக்குதக்கதாக நானும் அவனுக்கு சரிகட்டுவேன் என்று நீ சொல்லாதே " (நீதிமொழிகள் 24:29)

"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Wednesday, September 3, 2008

September 3 [ சங்கீதம் Psalms 24 : 1 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 3 September 2008 21:35
`

For English :-
''''''''''''''''''''''''''

* A Psalm of David. The earth is the LORD'S, and the fulness thereof; the world, and they that dwell therein. ( Psalms 24 : 1 )

* For verily I say unto you, That whosoever shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; and shall not doubt in his heart, but shall believe that those things which he saith shall come to pass; he shall have whatsoever he saith.( Mark - 11:23)

-------------------------------------((((((((((Today Meditation Word)))))))))))---------------------------------

" Say not thou, I will recompense evil; but wait on the LORD, and he shall save thee." ( Proverbs 20 : 22 )

******************************************************************************

In Tamil:-
""""""""""

* பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது ( சங்கீதம் 24 : 1 )

* எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவேய் உங்களுக்குச் சொல்கிறேன்.(மாற்கு 11 : 23)

-------------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))----------------------------------

" தீமைக்கு சரிகட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார் " ( நீதிமொழிகள் 20 : 22 )

--------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))----------------------------------------------

( " நான் நமக்கு தீமை செய்பவர்களை நாம் தண்டிக்க துணியாமல் சமாதானமாய் இருங்கள் நம் தேவன் நமக்கு தீமை செய்பவர்களை தண்டித்து நமக்கு நீடிய சந்தோசத்தையும் சமாதானத்தையும் தந்து இரட்சிப்பார் எப்போதும் அவரை நம்புங்கள் அவரே நமது இரச்சகர்...[ஆமென்] )

"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Tuesday, September 2, 2008

September 2 [ செப்பனியா Zepha 3 :15,17 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 2 September 2008 21:42
`

For English :-
''''''''''''''''''''''''''

* The LORD hath taken away thy judgments, he hath cast out thine enemy: the king of Israel, even the LORD, is in the midst of thee: thou shalt not see evil any more.

* The LORD thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest in his love, he will joy over thee with singing. (Zephaniah 3 :15,17)

-------------------------------------((((((((((Today Meditation Word)))))))))))-----------------------------

"A man that flattereth his neighbour spreadeth a net for his feet.. " .( Proverbs 29 : 5 )

***************************************************************************

In Tamil:-
""""""""""

* நீர்கர்த்தர் உன் ஆக்கினையை அகற்றி உன் சத்துருக்களை விலக்கினார் இஸ்ரவேலின் ராஜவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் இனி தீங்கை கணாதிருப்பாய்

* உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார் அவர் வல்லமையுள்ளவர்; அவர் இரட்சிப்பார் அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் அவர் உன் உன்பேரில் கேம்பீரமாய் களிகூருவார் (செப்பனியா 3 : 15,17 )

-------------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))----------------------------------

"பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.. "( நீதிமொழிகள் 29 : 5 )

--------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))--------------------------------------

( "ஒருவன் உனக்கு முன்பாக உன்னை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினால் அவனை ஒருபோதும் நம்பாதே. அவன்தான் உன்னை நம்பவைத்து, உன்னை துன்பத்தில் தள்ளிவிடுவான்.....")[ஆமென்] )

"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Monday, September 1, 2008

September 1 [ பிலிப்பியர் Philippians 4:13 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 1 September 2008 21:32
`

For English :-
''''''''''''''''''''''''''

* I can do all things through Christ which strengtheneth me.(Philippians 4:13)

* I will bless the LORD, who hath given me counsel: my reins also instruct me in the night seasons.

* I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved. (Psalms 16:7-8)

-------------------------------------((((((((((Today Meditation Word)))))))))))--------------------------

" The LORD upholdeth all that fall, and raiseth up all those that be bowed down "( Psalms 145:14)

***************************************************************************

In Tamil:-
""""""""""

* என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.(பிலிப்பியர் 4: 13)

* எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

* கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.(சங்கீதம் 16: 7-8)

-------------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-------------------------------

" கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார் "(சங்கீதம் 145 : 14)

--------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))-----------------------------------

("கர்த்தர் கஷ்டபடுகிறவர்களுக்கு தன் கை கொடுத்து தாங்குகிறார்
துன்பத்திலும் கவலையிலும் விளுந்து கிடக்கிற மக்களை அவற்றிலிருந்து தூக்கிவிடுகிறார்.....")[ஆமென்] )

"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''