++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, December 7, 2008

December 07 [ மத்தேயு Matthew 2:16-20 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 7 December 2008 22:20


^^^^^^^^^^^^^^^^^
+PRAISE THE LORD+
^^^^^^^^^^^^^^^^^

'
For English :-
'''''''''''''''''''''


* Then Herod, when he saw that he was mocked of the wise men, was exceeding wroth, and sent forth, and slew all the children that were in Bethlehem, and in all the coasts thereof, from two years old and under, according to the time which he had diligently enquired of the wise men.

* Then was fulfilled that which was spoken by Jeremy the prophet, saying,
In Rama was there a voice heard, lamentation, and weeping, and great mourning, Rachel weeping for her children, and would not be comforted, because they are not.

* But when Herod was dead, behold, an angel of the Lord appeareth in a dream to Joseph in Egypt,

* Saying, Arise, and take the young child and his mother, and go into the land of Israel: for they are dead which sought the young child's life.[ Matthew 2:16-20 ]




( GOD BLESS YOU )
""""""""'"""""""""

*******************************************************************************

In Tamil:-
=======

* அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டத்தைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்தலகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்து இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

* புலம்பலும் அளுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,

* எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்கு சொப்பனத்தில் காணப்பட்டு;

* நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்க தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான் [ மத்தேயு 2:16-20 ]


*******************************************************************************

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: