++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, December 25, 2008

December 25 [ லூக்கா Luke 2:7-11,13-14 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 25 December 2008 21:13


^^^^^^^^^^^^^^^^^
+PRAISE THE LORD+
^^^^^^^^^^^^^^^^^

'
For English :-
'''''''''''''''''''''


* And she brought forth her firstborn son, and wrapped him in swaddling clothes, and laid him in a manger; because there was no room for them in the inn.

* And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.

* And, lo, the angel of the Lord came upon them, and the glory of the Lord shone round about them: and they were sore afraid.

* And the angel said unto them, Fear not: for, behold, I bring you good tidings of great joy, which shall be to all people.

* And suddenly there was with the angel a multitude of the heavenly host praising God, and saying,
*Glory to God in the highest, and on earth peace, good will toward men. [ Luke - 2:7-11,13-14 ]


( GOD BLESS YOU )
""""""""'"""""""""

*******************************************************************************

In Tamil:-
=======

* அவள் தம் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

* அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

* அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

* தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்ச்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

* இன்று கர்த்தராகிய கிறிஸ்த்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

* அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:

* உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள்.[ லூக்கா 2 : 7-11,13-14 ]


*******************************************************************************

"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: