++++++++++...Jesus Songs...++++++++++

Friday, May 8, 2009

May 09 [ மத்தேயு Matthew 20 : 20 - 22 ]

IN English :-
''''''''''''''''''

* Then came to him the mother of Zebedee's children with her sons, worshipping him, and desiring a certain thing of him.

* And he said unto her, What wilt thou? She saith unto him, Grant that these my two sons may sit, the one on thy right hand, and the other on the left, in thy kingdom.

* But Jesus answered and said, Ye know not what ye ask. Are ye able to drink of the cup that I shall drink of, and to be baptized with the baptism that I am baptized with? They say unto him, We are able. [ Matthew 20:20-22 ]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* For they intended evil against thee: they imagined a mischievous device, which they are not able to perform. [ Psalms 21:11 ]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* அப்பொழுது, செபெதேயுவின் குமாரனுடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு; உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

* அவர் அவளை நோக்கி; உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்; உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்ய வேண்டும் என்றாள்.

* இயேசு பிரதியுத்தமாக; நீங்கள் கேட்டுகொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கு தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்; கூடும் என்றார்கள்.[ மத்தேயு 20:20-22 ]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* அவர்கள் உனக்கு விரோதமாய் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம் பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமர் போயிற்று [ சங்கீதம் 21:11 ]



"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: