IN English :-
''''''''''''''''''
* And Jesus answered and spake unto them again by parables, and said,
* The kingdom of heaven is like unto a certain king, which made a marriage for his son,
* And sent forth his servants to call them that were bidden to the wedding: and they would not come.
* Again, he sent forth other servants, saying, Tell them which are bidden, Behold, I have prepared my dinner: my oxen and my fatlings are killed, and all things are ready: come unto the marriage. [ Matthew 22 : 01 - 04 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The light of the righteous rejoiceth: but the lamp of the wicked shall be put out. [Proverbs 13 : 9]
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
In Tamil:-
=======
* இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
* பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
* அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.
* அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கல்யாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்கள் என்று அனுப்பினான். [ மத்தேயு 22 : 01 - 04 ]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம். [ நீதிமொழிகள் 13 : 9 ]
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, May 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment