IN English :-
''''''''''''''''''
* The baptism of John, whence was it? from heaven, or of men? And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say unto us, Why did ye not then believe him?
* But if we shall say, Of men; we fear the people; for all hold John as a prophet.
* And they answered Jesus, and said, We cannot tell. And he said unto them, Neither tell I you by what authority I do these things. [ Matthew 21 : 25 - 27]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* To do justice and judgment is more acceptable to the LORD than sacrifice.[ Proverbs 21:3 ]
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
In Tamil:-
=======
* யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
* மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைப்பண்ணி,
* இயேசுவுக்கு பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். .[ மத்தேயு 21 : 25 - 27 ]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* பலியிடுவதைப் பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.[ நீதிமொழிகள் 21:3 ]
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, May 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment