IN English :-
''''''''''''''''''
* Again, he sent other servants more than the first: and they did unto them likewise.
* But last of all he sent unto them his son, saying, They will reverence my son.
* But when the husbandmen saw the son, they said among themselves, This is the heir; come, let us kill him, and let us seize on his inheritance.
* And they caught him, and cast him out of the vineyard, and slew him. [ Matthew 21 : 36 - 39 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* A good man obtaineth favour of the LORD: but a man of wicked devices will he condemn.[ Proverbs 12:2 ]
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
In Tamil:-
=======
* பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
* கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
* தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
* அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். [ மத்தேயு 21 : 36 - 39 ]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுசனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார் [ நீதிமொழிகள் 12:2 ]
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment