'
IN English :-
''''''''''''''''''''''"
* Verily I say unto you, Among them that are born of women there hath not risen a greater than John the Baptist: notwithstanding he that is least in the kingdom of heaven is greater than he.
* And from the days of John the Baptist until now the kingdom of heaven suffereth violence, and the violent take it by force.
* For all the prophets and the law prophesied until John.
* And if ye will receive it, this is Elias, which was for to come.
* He that hath ears to hear, let him hear. [ Matthew 11:11-15]
.
( GOD BLESS YOU )
*******************************************************************************
In Tamil:-
=======
* ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
* யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
* நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
* நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
* கேட்க்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 11 : 11 - 15)
*******************************************************************************
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, February 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment