IN English :-
''''''''''''''''''
* And when the king came in to see the guests, he saw there a man which had not on a wedding garment:
* And he saith unto him, Friend, how camest thou in hither not having a wedding garment? And he was speechless.
* Then said the king to the servants, Bind him hand and foot, and take him away, and cast him into outer darkness; there shall be weeping and gnashing of teeth.
* For many are called, but few are chosen. [ Matthew 22 : 11 - 14 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* He that despiseth his neighbour sinneth: but he that hath mercy on the poor, happy is he. [ Proverbs 14:21]
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
In Tamil:-
=======
* விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
* சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
* அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
* அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். [ மத்தேயு 22 : 11 - 14 ]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* பிறரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவன் பாக்கியமடைவான் [ நீதிமொழிகள் 14:21]
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, June 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment