++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, June 14, 2009

June 15 [ மத்தேயு Matthew 23 : 14 - 15]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye devour widows' houses, and for a pretence make long prayer: therefore ye shall receive the greater damnation.

* Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves. [ Matthew 23 : 14 - 15]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise. [Proverbs 15 : 12]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

* மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். [மத்தேயு 23 : 14 - 15]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். [நீதிமொழிகள் 15 : 12]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: