++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, June 9, 2009

June 10 [ மத்தேயு Matthew 22 : 44 - 46]

IN English :-
''''''''''''''''''

* The LORD said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?

* If David then call him Lord, how is he his son?

* And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions. [ Matthew 22 : 44 - 46]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* A wholesome tongue is a tree of life: but perverseness therein is a breach in the spirit. [Proverbs 15 : 04]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

* தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

* அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை. [மத்தேயு 22 : 44 - 46]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். [நீதிமொழிகள் 15 : 04]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: