++++++++++...Jesus Songs...++++++++++

Friday, June 5, 2009

June 06 [ மத்தேயு Matthew 22 : 29 - 32 ]

IN English :-
''''''''''''''''''

* Jesus answered and said unto them, Ye do err, not knowing the scriptures, nor the power of God.

* For in the resurrection they neither marry, nor are given in marriage, but are as the angels of God in heaven.

* But as touching the resurrection of the dead, have ye not read that which was spoken unto you by God, saying,

* I am the God of Abraham, and the God of Isaac, and the God of Jacob? God is not the God of the dead, but of the living. [ Matthew 22 : 29 - 32 ]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* Righteousness exalteth a nation: but sin is a reproach to any people. [ Proverbs 14:34]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

* உயிர்த்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைபோல் இருப்பார்கள்;

* மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

* தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார். [ மத்தேயு 22 : 29 - 32 ]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி. [ நீதிமொழிகள் 14:34 ]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: