++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, June 11, 2009

June 12 [ மத்தேயு Matthew 23 : 04 - 07]

IN English :-
''''''''''''''''''

* For they bind heavy burdens and grievous to be borne, and lay them on men's shoulders; but they themselves will not move them with one of their fingers.

* But all their works they do for to be seen of men: they make broad their phylacteries, and enlarge the borders of their garments,

* And love the uppermost rooms at feasts, and the chief seats in the synagogues,

* And greetings in the markets, and to be called of men, Rabbi, Rabbi. [ Matthew 23 : 04 - 07]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* In the house of the righteous is much treasure: but in the revenues of the wicked is trouble. [Proverbs 15 : 06]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

* தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

* விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

* சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறீர்கள். [மத்தேயு 23 : 04 - 07]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு. [நீதிமொழிகள் 15 : 06]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: