++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, June 17, 2009

June 18 [ மத்தேயு Matthew 20 : 23 - 25]

IN English :-
''''''''''''''''''

* And he saith unto them, Ye shall drink indeed of my cup, and be baptized with the baptism that I am baptized with: but to sit on my right hand, and on my left, is not mine to give, but it shall be given to them for whom it is prepared of my Father.

* And when the ten heard it, they were moved with indignation against the two brethren.

* But Jesus called them unto him, and said, Ye know that the princes of the Gentiles exercise dominion over them, and they that are great exercise authority upon them. [ Matthew 20:23-25 ]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* Envyings, murders, drunkenness, revellings, and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things shall not inherit the kingdom of God. [ Galatians 5:21 ]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* அவர் அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள், ஆனால் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்க்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ண பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றோவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

* மற்ற பத்துபேரும் அதை கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்

* அப்பொழுது, இயேசு அவர்களை கிட்டவரச் செய்து, புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் அறிந்திருக்கிறீர்கள் [ மத்தேயு 20:23-25 ]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று நான் சொன்னது போல இப்பொளுதும் உங்களுக்கு சொல்லுகிறேன் [ கலாத்தியர் 5:21 ]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: