++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, June 7, 2009

June 08 [ மத்தேயு Matthew 22 : 37 - 40 ]

IN English :-
''''''''''''''''''

* Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.

* This is the first and great commandment.

* And the second is like unto it, Thou shalt love thy neighbour as thyself.

* On these two commandments hang all the law and the prophets. [ Matthew 22 : 37 - 40 ]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* The tongue of the wise useth knowledge aright: but the mouth of fools poureth out foolishness. [Proverbs 15 : 02]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

* இது முதலாம் பிரதான கற்பனை.

* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

* இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். [ மத்தேயு 22 : 37 - 40 ]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். [நீதிமொழிகள் 15 : 02]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************