++++++++++...Jesus Songs...++++++++++

Monday, June 15, 2009

June 16 [ மத்தேயு Matthew 23 : 16 - 19]

IN English :-
''''''''''''''''''

* Woe unto you, ye blind guides, which say, Whosoever shall swear by the temple, it is nothing; but whosoever shall swear by the gold of the temple, he is a debtor!

* Ye fools and blind: for whether is greater, the gold, or the temple that sanctifieth the gold?

* And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever sweareth by the gift that is upon it, he is guilty.

* Ye fools and blind: for whether is greater, the gift, or the altar that sanctifieth the gift? [ Matthew 23 : 16 - 19]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))


* The heart of him that hath understanding seeketh knowledge: but the mouth of fools feedeth on foolishness. [Proverbs 15 : 14]


( GOD BLESS YOU )
******************

*******************************************************************************

In Tamil:-
=======

* குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

* மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?

* மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

* மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? [மத்தேயு 23 : 16 - 19]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். [நீதிமொழிகள் 15 : 14]


"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: