from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 3 November 2008 23:38
For English :-
''''''''''''''''''''''''''
* I desire to be present with you now, and to change my voice; for I stand in doubt of you.
* Tell me, ye that desire to be under the law, do ye not hear the law?
* For it is written, that Abraham had two sons, the one by a bondmaid, the other by a freewoman.
* But he who was of the bondwoman was born after the flesh; but he of the freewoman was by promise. (Galatians - 4 : 20 - 23)
*******************************************************************************
In Tamil:-
=======
* உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.
* நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.
* ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது, ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
* அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.(கலாத்தியர் - 4 : 20 - 23)
*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, November 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment