++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, November 8, 2008

November 8 [ II பேதுரு II Peter 3 : 3,4,9,10 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 8 November 2008 22:22


'
^^^^^^^^^^^^^
^PRAISE THE LORD^
^^^^^^^^^^^^^
'
For English :-
''''''''''''''''''''''''''

* Knowing this first, that there shall come in the last days scoffers, walking after their own lusts,

* And saying, Where is the promise of his coming? for since the fathers fell asleep, all things continue as they were from the beginning of the creation.

* The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance.

* But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up. [II Peter 3 : 3,4,9,10]

( GOD BLESS YOU )
""""""""""""""""""""
*******************************************************************************

In Tamil:-
=======

* முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசகாரர் வந்து, தங்கள் சுய இச்சையின்படியே நடந்து;

* அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே.? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாய் இருக்கிறதே என்று சொல்லுவார்கள்,

* தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாயிராமல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனம்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார்.

* கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். [II பேதுரு 3 : 3,4,9,10]

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: