++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, November 5, 2008

November 4 [ கலாத்தியர் Galatians 4 : 28-31 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 4 November 2008 22:31
'

For English :-
''''''''''''''''''''''''''

* Now we, brethren, as Isaac was, are the children of promise.

* But as then he that was born after the flesh persecuted him that was born after the Spirit, even so it is now.

* Nevertheless what saith the scripture? Cast out the bondwoman and her son: for the son of the bondwoman shall not be heir with the son of the freewoman.

* So then, brethren, we are not children of the bondwoman, but of the free. (Galatians 4 : 28-31)

*******************************************************************************

In Tamil:-
=======

* சகோதரனே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்து பிளைகளாயிருக்கிறோம்.

* ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல இப்பொழுதும் நடந்து வருகிறது

* அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது அடிமையானவளின் மகன் சுயாதீனமுடயவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாய்யிருப்பதில்லை ஆகையால் அடிமையானவளையும் அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது

* இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிளைகளாயிருக்கிறோம். (கலாத்தியர் 4 : 28-31)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: