++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, November 1, 2008

October 31 [ கலாத்தியர் Galatians 4 : 10-13 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 31 October 2008 23:17

For English :-
''''''''''''''''''''''''''

* Ye observe days, and months, and times, and years.

* I am afraid of you, lest I have bestowed upon you labour in vain.

* Brethren, I beseech you, be as I am; for I am as ye are: ye have not injured me at all.

* Ye know how through infirmity of the flesh I preached the gospel unto you at the first. (Galatians - 4 : 10 - 13)

*******************************************************************************

In Tamil:-
=======

* நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.

* நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

* சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.

* உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிஷேசத்தைப் பிரசிங்கித்தேன். (கலாத்தியர் - 4 : 10 - 13)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

No comments: