++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, November 1, 2008

November 1 [ கலாத்தியர் Galatians 4 : 14-16 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 1 November 2008 23:10

For English :-
''''''''''''''''''''''''''

* And my temptation which was in my flesh ye despised not, nor rejected; but received me as an angel of God, even as Christ Jesus.

* Where is then the blessedness ye spake of? for I bear you record, that, if it had been possible, ye would have plucked out your own eyes, and have given them to me.

* Am I therefore become your enemy, because I tell you the truth? (Galatians - 4 : 14 - 16)

*******************************************************************************

In Tamil:-
=======

* அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

* அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

* நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? (கலாத்தியர் - 4 : 14 - 16)

*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

No comments: