from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 6 November 2008 22:03
'
^^^^^^^^^^^^^
^PRAISE THE LORD^
^^^^^^^^^^^^^
'
For English :-
''''''''''''''''''''''''''
* For if God spared not the angels that sinned, but cast them down to hell, and delivered them into chains of darkness, to be reserved unto judgment;
* And spared not the old world, but saved Noah the eighth person, a preacher of righteousness, bringing in the flood upon the world of the ungodly;
* And turning the cities of Sodom and Gomorrha into ashes condemned them with an overthrow, making them an ensample unto those that after should live ungodly;
* The Lord knoweth how to deliver the godly out of temptations, and to reserve the unjust unto the day of judgment to be punished: [II Peter 2:4-6,9]
( GOD BLESS YOU )
""""""""""""""""""""
*******************************************************************************
In Tamil:-
=======
* பாவம்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகார சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
* பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல் நீதியை பெரசிங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரை காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
* சோதோம் கொமோரா என்னும் பட்டனைங்களை சாம்பலாக்கி கவிழ்த்து போட்டு ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளை திருஷ்டாந்தமாய் வைத்து;
* கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவனாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். [II பேதுரு 2 : 4-6,9]
*******************************************************************************
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment