++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, April 1, 2009

April 01 [ மத்தேயு Matthew 16 : 21 - 23 ]

'
IN English :-
''''''''''''''''''

* From that time forth began Jesus to shew unto his disciples, how that he must go unto Jerusalem, and suffer many things of the elders and chief priests and scribes, and be killed, and be raised again the third day.

* Then Peter took him, and began to rebuke him, saying, Be it far from thee, Lord: this shall not be unto thee.

* But he turned, and said unto Peter, Get thee behind me, Satan: thou art an offence unto me: for thou savourest not the things that be of God, but those that be of men. [Matthew 16:21-23]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



The LORD hath taken away thy judgments, he hath cast out thine enemy: the king of Israel, even the LORD, is in the midst of thee: thou shalt not see evil any more.[ Zep 3:15 ]
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குபோய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாள் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்ல தொடங்கினார்.

* அப்பொழுது, பேதுரு அவரை தனியே அழைத்துக் கொண்டுபோய்; ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

* அவரோ திரும்பி பேதுருவை பார்த்து; எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். [மத்தேயு 16:21-23]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். [ செப் 3:15 ]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: