++++++++++...Jesus Songs...++++++++++

Friday, April 3, 2009

April 04 [ மத்தேயு Matthew 17 : 01 - 04]

'
IN English :-
''''''''''''''''''

* And after six days Jesus taketh Peter, James, and John his brother, and bringeth them up into an high mountain apart,

* And was transfigured before them: and his face did shine as the sun, and his raiment was white as the light.

* And, behold, there appeared unto them Moses and Elias talking with him.

* Then answered Peter, and said unto Jesus, Lord, it is good for us to be here: if thou wilt, let us make here three tabernacles; one for thee, and one for Moses, and one for Elias. [Matthew 17 : 01 - 04 ]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* For the LORD knoweth the way of the righteous: but the way of the ungodly shall perish. [Psalms - 1 : 6]
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

* அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்த்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

* அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

* அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். [மத்தேயு - 17 : 01 - 04]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார், துன்மார்க்கரின் வழியோ அழியும். [சங்கீதம் 1 : 6]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: