'
IN English :-
''''''''''''''''''
* Then came Peter to him, and said, Lord, how oft shall my brother sin against me, and I forgive him? till seven times?
* Jesus saith unto him, I say not unto thee, Until seven times: but, Until seventy times seven.
* Therefore is the kingdom of heaven likened unto a certain king, which would take account of his servants. [Matthew - 18 : 21 - 23]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* O taste and see that the LORD is good: blessed is the man that trusteth in him. [Psalms 34 : 08]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
* அதற்க்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
* எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. [மத்தேயு - 18 : 21 - 23]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [சங்கீதம் 34 : 08]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment