'
IN English :-
''''''''''''''''''
* How think ye? if a man have an hundred sheep, and one of them be gone astray, doth he not leave the ninety and nine, and goeth into the mountains, and seeketh that which is gone astray?
* And if so be that he find it, verily I say unto you, he rejoiceth more of that sheep, than of the ninety and nine which went not astray.
* Even so it is not the will of your Father which is in heaven, that one of these little ones should perish. [Matthew - 18 : 12 - 14]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* For the word of the LORD is right; and all his works are done in truth. [Psalms 33 : 04]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
* அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுவதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
* இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. [மத்தேயு - 18 : 12 - 14]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. [சங்கீதம் 33 :04]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, April 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment