'
IN English :-
''''''''''''''''''
* And when they were come to the multitude, there came to him a certain man, kneeling down to him, and saying,
* Lord, have mercy on my son: for he is lunatick, and sore vexed: for ofttimes he falleth into the fire, and oft into the water.
* And I brought him to thy disciples, and they could not cure him.
* Then Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him hither to me.
* And Jesus rebuked the devil; and he departed out of him: and the child was cured from that very hour. [Matthew 17 : 14 - 18]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The wicked in his pride doth persecute the poor: let them be taken in the devices that they have imagined. [Psalms 10 : 2]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அவர்கள் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
* ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
* அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.
* இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். என்றார்.
* இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். [மத்தேயு - 17 : 14 - 18]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோஷங்களில் அவர்களே அகப்படுவார்கள். [சங்கீதம் 10 : 02]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment