++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, April 8, 2009

April 09 [ மத்தேயு Matthew 17 : 22 - 23]

'
IN English :-
''''''''''''''''''

* And while they abode in Galilee, Jesus said unto them, The Son of man shall be betrayed into the hands of men:

* And they shall kill him, and the third day he shall be raised again. And they were exceeding sorry.

* And when they were come to Capernaum, they that received tribute money came to Peter, and said, Doth not your master pay tribute? [Matthew 17 : 22 - 24]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* They speak vanity every one with his neighbour: with flattering lips and with a double heart do they speak.

* The LORD shall cut off all flattering lips, and the tongue that speaketh proud things: [Psalms 12 : 02 - 03]
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்.

* அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

* அவர்கள் கப்பர்நகூமில் வந்த போது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். [மத்தேயு - 17 : 22 - 24]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

* இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார். [சங்கீதம் 12 :02 - 03]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: