++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, April 15, 2009

April 16 [ மத்தேயு Matthew 18 : 09 - 11]

'
IN English :-
''''''''''''''''''

* And if thine eye offend thee, pluck it out, and cast it from thee: it is better for thee to enter into life with one eye, rather than having two eyes to be cast into hell fire.

* Take heed that ye despise not one of these little ones; for I say unto you, That in heaven their angels do always behold the face of my Father which is in heaven.

* For the Son of man is come to save that which was lost. [Matthew - 18 : 09 - 11]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* Many sorrows shall be to the wicked: but he that trusteth in the LORD, mercy shall compass him about. [Psalms 32 : 10]

.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால்,அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

* இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். [மத்தேயு - 18 : 09 - 11]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். [சங்கீதம் 32 :10]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: