'
IN English :-
''''''''''''''''''
* Then were there brought unto him little children, that he should put his hands on them, and pray: and the disciples rebuked them.
* But Jesus said, Suffer little children, and forbid them not, to come unto me: for of such is the kingdom of heaven.
* And he laid his hands on them, and departed thence. [ Matthew -19 : 13-15 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The LORD is nigh unto them that are of a broken heart; and saveth such as be of a contrite spirit. [Psalms 34 : 18]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அப்பொழுது, சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
* இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
* அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார். [ மத்தேயு 19 : 13-15]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். [ சங்கீதம் 34:18 ]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment