'
IN English :-
''''''''''''''''''
* His disciples say unto him, If the case of the man be so with his wife, it is not good to marry.
* But he said unto them, All men cannot receive this saying, save they to whom it is given.
* For there are some eunuchs, which were so born from their mother's womb: and there are some eunuchs, which were made eunuchs of men: and there be eunuchs, which have made themselves eunuchs for the kingdom of heaven's sake. He that is able to receive it, let him receive it. [Matthew - 19 : 10 - 12]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The righteous cry, and the LORD heareth, and delivereth them out of all their troubles. [Psalms 34 : 17]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்.
* அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
* தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். [மத்தேயு - 19 : 10 - 12]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். [சங்கீதம் 34 : 17]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, April 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment