++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, April 23, 2009

April 24[ மத்தேயு Matthew 19 : 01 - 03]

'
IN English :-
''''''''''''''''''

* And it came to pass, that when Jesus had finished these sayings, he departed from Galilee, and came into the coasts of Judaea beyond Jordan;

* And great multitudes followed him; and he healed them there.

* The Pharisees also came unto him, tempting him, and saying unto him, Is it lawful for a man to put away his wife for every cause? [Matthew - 19 : 01 - 03]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* Depart from evil, and do good; seek peace, and pursue it. [Psalms 34 : 14]


.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்த பின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார்.

* திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்த்தமாக்கினார்.

* அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். [மத்தேயு - 19 : 01 - 03]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். [சங்கீதம் 34 : 14]

.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: