++++++++++...Jesus Songs...++++++++++

Monday, April 20, 2009

April 21[ மத்தேயு Matthew 18 : 24 - 27]

'
IN English :-
''''''''''''''''''

* And when he had begun to reckon, one was brought unto him, which owed him ten thousand talents.

* But forasmuch as he had not to pay, his lord commanded him to be sold, and his wife, and children, and all that he had, and payment to be made.

* The servant therefore fell down, and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all.

* Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt. [Matthew - 18 : 24 - 27]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* O fear the LORD, ye his saints: for there is no want to them that fear him. [Psalms 34 : 09]


.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

* கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

* அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

* அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். [மத்தேயு - 18 : 24 - 27]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. [சங்கீதம் 34 : 09]

.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: