'
IN English :-
''''''''''''''''''
* And he answered and said unto them, Have ye not read, that he which made them at the beginning made them male and female,
* And said, For this cause shall a man leave father and mother, and shall cleave to his wife: and they twain shall be one flesh?
* Wherefore they are no more twain, but one flesh. What therefore God hath joined together, let not man put asunder. [Matthew - 19 : 04 - 06]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The eyes of the LORD are upon the righteous, and his ears are open unto their cry. [Psalms 34 : 15]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
* இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
* இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். [மத்தேயு - 19 : 04 - 06]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. [சங்கீதம் 34 : 15]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, April 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment