++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, April 9, 2009

April 10 [ மத்தேயு Matthew 27 : 21,26,29,30,35,46,47,50,51]

'
IN English :-
''''''''''''''''''

* The governor answered and said unto them, Whether of the twain will ye that I release unto you? They said, Barabbas.

* Then released he Barabbas unto them: and when he had scourged Jesus, he delivered him to be crucified.

* And when they had platted a crown of thorns, they put it upon his head, and a reed in his right hand: and they bowed the knee before him, and mocked him, saying, Hail, King of the Jews!

* And they spit upon him, and took the reed, and smote him on the head.

* And they crucified him, and parted his garments, casting lots: that it might be fulfilled which was spoken by the prophet, They parted my garments among them, and upon my vesture did they cast lots.

* And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me?

* Some of them that stood there, when they heard that, said, This man calleth for Elias.

* Jesus, when he had cried again with a loud voice, yielded up the ghost.

* And, behold, the veil of the temple was rent in twain from the top to the bottom; and the earth did quake, and the rocks rent; [Matthew - 27 : 21,26,29,30,35,46,47,50,51].
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* தேசாதிபதி அவர்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்க்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

* அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

* முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,

* அவர்மேல் துப்பி, அந்தக் கொலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.

* அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வச்த்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

* ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

* அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

* இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

* அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. [மத்தேயு - 27 : 21,26,29,30,35,46,47,50,51]

.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: