IN English :-
''''''''''''''''''
* The young man saith unto him, All these things have I kept from my youth up: what lack I yet?
* Jesus said unto him, If thou wilt be perfect, go and sell that thou hast, and give to the poor, and thou shalt have treasure in heaven: and come and follow me.
* But when the young man heard that saying, he went away sorrowful: for he had great possessions. [ Matthew 19 : 20-22]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* Evil shall slay the wicked: and they that hate the righteous shall be desolate. [Psalms 34 : 21]
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
In Tamil:-
=======
* அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்: இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
* அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
* அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். [மத்தேயு 19 : 20-22]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். [சங்கீதம் 34 : 21]
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, April 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment