++++++++++...Jesus Songs...++++++++++

Monday, April 13, 2009

April 14 [ மத்தேயு Matthew 18 : 01 - 05]

'
IN English :-
''''''''''''''''''

At the same time came the disciples unto Jesus, saying, Who is the greatest in the kingdom of heaven?

* And Jesus called a little child unto him, and set him in the midst of them,

* And said, Verily I say unto you, Except ye be converted, and become as little children, ye shall not enter into the kingdom of heaven.

* Whosoever therefore shall humble himself as this little child, the same is greatest in the kingdom of heaven.

* And whoso shall receive one such little child in my name receiveth me. [Matthew - 18 : 01 - 05]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* < A Psalm of David, Maschil.> Blessed is he whose transgression is forgiven, whose sin is covered. [Psalms 32 : 01]
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.

* இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:

* நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

* இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். [மத்தேயு - 18 : 01 - 05]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். [சங்கீதம் 32 :01]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: