'
IN English :-
''''''''''''''''''
* Then came the disciples to Jesus apart, and said, Why could not we cast him out?
* And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you.
* Howbeit this kind goeth not out but by prayer and fasting. [Matthew 17 : 19 - 21]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* The wicked, through the pride of his countenance, will not seek after God: God is not in all his thoughts. [Psalms 10 : 04]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
* அதற்க்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
* இந்த ஜாதி பிசாசு ஜெபத்தினாலும் உபதேசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்திலும் புறப்பட்டுப்போகாது என்றார். [மத்தேயு - 17 : 19 - 21]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. [சங்கீதம் 10 : 04]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment