++++++++++...Jesus Songs...++++++++++

Friday, April 10, 2009

April 11 [ லூக்கா Luke 23 : 50,52-53,55-56]

'
IN English :-
''''''''''''''''''

* And, behold, there was a man named Joseph, a counsellor; and he was a good man, and a just:

* This man went unto Pilate, and begged the body of Jesus.

* And he took it down, and wrapped it in linen, and laid it in a sepulchre that was hewn in stone, wherein never man before was laid.

* And the women also, which came with him from Galilee, followed after, and beheld the sepulchre, and how his body was laid.
.
* And they returned, and prepared spices and ointments; and rested the sabbath day according to the commandment. [Luke - 23 : 50,52-53,55-56]

( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.

* அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,

* அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

* கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

* திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கர்ப்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். [லூக்கா - 23 : 50,52-53,55-56]

.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: