++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, April 5, 2009

April 06 [ மத்தேயு Matthew 17 : 09 - 13]

'
IN English :-
''''''''''''''''''

* And as they came down from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no man, until the Son of man be risen again from the dead.

* And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?

* And Jesus answered and said unto them, Elias truly shall first come, and restore all things.

* But I say unto you, That Elias is come already, and they knew him not, but have done unto him whatsoever they listed. Likewise shall also the Son of man suffer of them.

* Then the disciples understood that he spake unto them of John the Baptist. [Matthew 17 : 09 - 13]


((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))



* For the needy shall not alway be forgotten: the expectation of the poor shall not perish for ever.[Psalms - 09 : 18]
.
( GOD BLESS YOU )
******************

*******************************************************************************
.
In Tamil:-
=======

* அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒரு வருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

* அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி என்று கேட்டார்கள்.

* இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.

* ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.

* அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். [மத்தேயு - 17 : 09 - 13]


((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))


* எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. [சங்கீதம் 09 : 18]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

*******************************************************************************

No comments: