'
IN English :-
''''''''''''''''''
* For what is a man profited, if he shall gain the whole world, and lose his own soul? or what shall a man give in exchange for his soul?
* For the Son of man shall come in the glory of his Father with his angels; and then he shall reward every man according to his works.
* Verily I say unto you, There be some standing here, which shall not taste of death, till they see the Son of man coming in his kingdom. [Matthew 16 : 26 - 28 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night. [Psalms - 1 : 2]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
* மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவாராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
* இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். [மத்தேயு - 16 : 26 - 28]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [சங்கீதம் 1 : 2]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, April 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment