'
IN English :-
''''''''''''''''''
* While he yet spake, behold, a bright cloud overshadowed them: and behold a voice out of the cloud, which said, This is my beloved Son, in whom I am well pleased; hear ye him.
* And when the disciples heard it, they fell on their face, and were sore afraid.
* And Jesus came and touched them, and said, Arise, and be not afraid.
* And when they had lifted up their eyes, they saw no man, save Jesus only. [Matthew 17 : 05 - 08 ]
((((((((((((((((((((((((((Today Meditation Word)))))))))))))))))))))))))))))))
* Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. (Selah.) [Psalms - 4 : 4]
.
( GOD BLESS YOU )
******************
*******************************************************************************
.
In Tamil:-
=======
* அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
* சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்பற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
* அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
* அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. [மத்தேயு - 17 : 05 - 08]
((((((((((((((((((((((இன்றைய சிந்தனை வார்த்தை)))))))))))))))))))))))))))))
* நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) [சங்கீதம் 4 : 4]
.
.
.
"+++++ கர்த்தருடைய +++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*******************************************************************************
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, April 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment