from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 10 August 2008 21:26
`
For English :-
''''''''''''''''''''''''''
* Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness. (Isaiah 41:10)
* It is better to go to the house of mourning, than to go to the house of feasting: for that is the end of all men; and the living will lay it to his heart. (Ecclessiastes 7:2)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Take heed that ye be not deceived: for many shall come in my name, saying, I am Christ; and the time draweth near: go ye not therefore after them " (Luke 21:8)
In Tamil:-
""""""""""
* நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41:10)
* விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். (பிரசங்கி 7:2)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள் " (லூக்கா 21:8)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
(" நீங்கள் பிறரால் ஏமாற்றப் படாதபடிக்கு கவனமாக இருங்கள், ஏனென்றால் பலர் என்னைப் போன்று நடித்து நான் தான் கிறிஸ்து என்றும், கடைசி காலம் அருகில் வந்து விட்டது என்றும் சொல்லுவார்கள். நீங்கள் அவர்களை நம்பி ஏமாராமலிருங்கள்.....") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment