from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 20 August 2008 21:41
`
For English :-
''''''''''''''''''''''''''
* You only have I known of all the families of the earth: therefore I will punish you for all your iniquities.
* Can two walk together, except they be agreed?
* Can a bird fall in a snare upon the earth, where no gin is for him? shall one take up a snare from the earth, and have taken nothing at all?(Amos 3:2,3,5)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Better is an handful with quietness, than both the hands full with travail and vexation of spirit " (Ecclesiastes 4:6)
In Tamil:-
""""""""""
* பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்து கொண்டேன் ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்கழின் நிமித்தம் உங்களை தண்டிப்பேன்
* இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தால்லொழிய ஒருமித்து நடந்து போவார்களோ
* குருவிக்குத் தரையில் சுருக்கு போடப்படாதிருந்தால் அது கண்ணியில் அகப்படுமோ ஒன்றும் படாதிருக்கையில் கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ (ஆமோஸ் 3 : 2,3,5)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" வருத்தத்தோடும் மனசஞ்ஜலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையகொண்டிருப்பதை பார்கிலும் அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறைய கொண்டிருப்பதே நலம் "(பிரசங்கி 4:6)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
(" மன நிம்மதி இன்றி நம்மிடம் பணம் பதவி இருப்பதை பார்கிலும் மன நிம்மதியோடே இருக்கும் ஏழ்மை நலமானது.....") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment